கதையாசிரியர் தொகுப்பு: நிர்மலா பெருமாள்

1 கதை கிடைத்துள்ளன.

நிரந்தரமற்ற நிழல்

 

 (2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ரயில் கிளம்புவதற்கு பத்தே நிமிடங்கள் தான் இன்னும் டிக்கெட் எடுக்கவில்லை. ஒரு டிக்கெட் எடுக்கவா? ரெண்டு டிக்கட் எடுக்கவா? ஒரு டிக்கெட்தான் என்பதை அவளால் ஒப்புக் கெள்ளவே முடியவில்லை. ரெண்டு டிக்கெட் எடுத்திடலாம் வந்திருவார்தானே வராம என்ன? அதிகாலை ஆறுமணிக்கு முன்னமே வீட்டிலிருந்து கிளம்பி, ரோட்டில் வந்து, டாக்சிக்காகக் காத்திருக்கும்போதே… ஏற்கனவே கனத்துக் கொண்டிருந்த ராதிகா வின் மனம் மேலும் காயப்பட்டு ஓவென