கதையாசிரியர் தொகுப்பு: நாகமணி

4 கதைகள் கிடைத்துள்ளன.

வேதாந்தா இல்லம்

 

 ஒரு காலத்தில் சமஸ்கியா என்ற ஊர் இருந்தது அதில் 28 கிராமங்கள் .அதில் ஒரு கிராமம் பெயர் அமிழ்தம் 30 பஞ்சாயத்துகளை கொண்டது.அமிழ்தமில் இரு வேறு நாட்டாமைகள் மாறி மாறி ஆட்சி செய்வர் ஆனால் யாரும் நல்லது செய்ததில்லை.அதில் ஒரு பஞ்சாயத்தின் பெயர் இருடிசோளம் கடற்கரையால் சூழ்ந்தது.அந்த ஊரில் புகழ் பெற்ற குடும்பத்தின் பெயர் வேதாந்தா இல்லம்.பெரிய கூட்டு குடும்பம் அது அதன் குடும்ப தலைவி சுசிதா 67 வயதாகிறது.இவரின் மகன்கள் ஜெயராம் கிளாஸ்டின் சண்முகம் ஆண்டனி


என்னுள் நீ எப்படி……?

 

 இன்று. சி.எப்.எல் விளக்கு அணைக்கப்பட்டது. நைட் லாம்ப் மட்டும் மின்னி மின்னி எரிய அவள் தன்னவனை எண்ணிக் கொண்டிருக்க அவளை தானாக ஒரு கரம் பற்றியது. அவள் அதை எதிர்பார்த்தாள் போலும். அவள் தானாக சோபாவில் கிடத்தப்பட்டாள். அவளால் நகர முடியவில்லை. அவள் நடுங்கிகொண்டிருந்தாள். நெற்றியில் பூத்த வியர்வை துளி உதட்டை முத்தமிட்டு சென்றது. அவள் கையில் அழுத்தம் தெரிந்தது. ஆனால் யாரும் தீண்டவில்லை. தோலில் அழுத்தும் போது ஏற்படும் பள்ளம் விழுந்தது. ஆனால் அங்கே யார்


ஒரு முத்தம் வேணும்

 

 கல்யாண அவசரத்தில் அந்த மண்டபம் உழன்றுக்கொண்டிருக்க மாப்பிள்ளை உதய் மட்டும் வடக்கு கிழக்காக நடந்து புழம்பிக்கொண்டிருந்தான்;. “எல்லோரும் கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி லவ் ங்கற பேருல என்னன்னமோ பண்றாங்க நம்ம சைட் மட்டும்தா அடிச்சுருக்கும் இவனுக வேற உசுப்பேத்திட்டு போறாங்க ஆ..அ……. எனக்கு ஒரு முத்தம் வேணும்” உதய்க்கு வயது 28 அவனது நண்பர்களிலே அவனுக்குதான் கடைசி கல்யாணம் .நாளை திருமணம் அரேஞ்ச் மேரேஜ்தா பெண் பெயர் உமா. நேற்று பேச்சுலர் பார்ட்டியில்: உதய் ப்ரெண்ட்ஸ் தங்களது


மையல் விழி காதல்

 

 2006 ஜூன் ஒரு 10ம் வகுப்பு மாணவன் ஆணோ பெண்ணோ உடலாலும் உள்ளத்தாலும் பல மாற்றங்களை சந்திப்பர். விடலை பருவத்தில் பொதுவாக அனைவரையும் எரிச்சலூட்டிய வார்த்தை “நீ வர வர சரியில்லை” “நீ மாறிட்ட” என்பவை. பெற்றோர்கள் பேச்சை தட்டி கழிப்பதில் இருந்து இந்த விடலை பருவம் துவங்குகிறது.நான்தான் பெரியாள் என்ற கர்வம் இந்த வயதில் மேலோங்கும்.அப்படியான விடலை பருவத்தில் ஒரு புதியவனாய் ஜெகதீ~; வீட்டிலிருந்து புறப்பட்டான். எப்போதும் கண்களுக்கு ரோடு மட்டும் தெரியும் ஆனால் இப்போது