கதையாசிரியர் தொகுப்பு: தி.குழந்தைவேலு

1 கதை கிடைத்துள்ளன.

புதையல்

 

 எனது அம்மத்தா ஊரிலிருந்து வந்தது. என்னைப் பார்க்க வேண்டும் எனது மனைவி குழந்தையைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் வந்தது. வந்த உடனே ஊருக்குக் கிளம்பியது. இன்னும் இரண்டு நாள்கள் இருந்துவிட்டுப் போகச் சொன்னதற்கும் மறுத்துவிட்டது. இல்ல சாமி நாம் போறன் என்று சொல்லிவிட்டு, கண்ணு…. நீ கண்டிப்பா அடுத்த வாரம் ஊருக்கு வா. அந்த ஜோசியர் கிட்டப் போலாம். அவருதான் உன் ஜாதகத்த எழுதுனவரு. அவரு உன் ஜாதகத்தக் கணிச்சுச் சொன்னபடியே உன்ற அப்புச்சிக்குக் காடு