கதையாசிரியர் தொகுப்பு: திக்குவல்லை கமால்

1 கதை கிடைத்துள்ளன.

வேலி

 

 (1987 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பள்ளிக்கூடம் விட்டாயிற்று. புற்றீசல்போல் ஒன்றாக வெளிவந்த சிறார்களிலிருந்து பிரிந்து தனிவழியே நடந்து கொண்டிருந்தார்கள் நிரோஷாவும் நஸீம்கானும்; இருவரும் ஐந்தாம் வகுப்புத்தான். “காரு வார்…இங்கல வாங்கொ” நஸீன்கான் கவனமாக அவளைப் பாதையோரத்துக்கு இழுத்துக் கொண்டான். இருவருக்கும் ஒரே வயதுதான். இருந்தாலும், நணீம்கான் சாண் பிள்ளையானாலும் ஆண்பிள்ளையல்லவா. நிரோஷா பள்ளிக்கூடத்துப் போகும்போதும், வரும்போதும் நஸீம்கானை தனது பாதுகாவலனாகத்தான் கருதி வருகிறாள். நிரோஷாவின் உம்மாவும் நஸீம்கானின் வாப்பாவும்