கதையாசிரியர் தொகுப்பு: தாமோதர ஆசான்

1 கதை கிடைத்துள்ளன.

முடிவிலி

 

 திடீர் பெருமழை.சில நிமிடங்களுக்கு முன் உடலை உருக்கிய வெயில் இருந்ததாக நினைவு.மானுட மனதின் மாற்றத்தை ஒத்த வானிலை மாற்றம்! பொறுத்து கொள்ள முடியாத வயிற்று வலி காலை முதல்…பசியின் வலி …எப்போது சாப்பிட்டேன் என்பது நினைவில் இல்லை! அநேகமாக 3 நாள் இருக்கலாம். இன்னும் கொஞ்ச நேரத்தில் வீட்டு உரிமையாளர் வந்து விடுவார். 4 மாத வாடகை தந்தாக வேண்டும்,குறைந்த பட்சம் 5000 ரூபாயாவது இன்று தருவதாக வாக்கு அளித்து இருந்தேன். என்ன செய்வது? இந்த நினைவு