கதையாசிரியர் தொகுப்பு: ச.ஜான் பிரிட்டோ

1 கதை கிடைத்துள்ளன.

வெள்ளாட்டு சுப்பன்

 

 முன் நெற்றியைத் திருநீறு அலங்கரிக்க ஆசிரியர் சிவமயம் பள்ளிக்கூடத்தில் நுழைந்தார். முதல் மணி ஒலித்தது. கற்பிக்கும் பணியைச் செய்யும் அவரை கிராமத்து மக்கள் அளவு கடந்து நேசித்தார்கள். வெள்ளாட்டுச் சுப்பன், சிவமயத்திடம் பணிவோடு ‘‘வணக்கம் வாத்தியாரய்யா’’ என்றான். பதிலுக்கு வணக்கம் சொன்ன சிவமயம், ஒரு துண்டுச் சீட்டை சுப்பனிடம் கொடுத்தார். சுப்பனின் தோளில் இருந்த குழந்தையின் கன்னத்தில் செல்லமாய்த் தட்டிப் ‘‘போய்ட்டுவா’’ என்றார். வேலியோரத்தில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. தொட்டில் ஆட்டுவதை நிறுத்திய சுப்பன், அருகே அமர்ந்து