கதையாசிரியர் தொகுப்பு: சு.மகேந்திரன்

1 கதை கிடைத்துள்ளன.

மீண்டும் நேர்ப்பாதையில்

 

 (1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காலையில் இருந்தே இன்று எப்படியும் சிநேகிதியைப் பார்த்து விட்டுத்தான் பள்ளிக்குப் போக வேண்டும் என, மனைவி கூறிக்கொண்டிருந்தாள். மூன்று நாட்களாகச் சாக்குப்போக்குச் சொல்லியாகிவிட்டது. இன்று எப்படியும் கூட்டிப்போய்த் தான் ஆகவேண்டும். நேற்று பூபால சிங்கத்தில் வாங்கி வந்த ‘வெளிச்சம்’ மாத இதழைப் புரட்டிக்கொண்டு அடுப்படியைத் திரும்பிப் பார்த்தேன். அதனைக் கண்ட ராசாத்தி மூன்று நாட்களாகக் கூறிக்கொண்டிருந்ததைத் திரும்பவும் ஒப்புவித்தாள். “எல்லா டீச்சசும் போய்