கதையாசிரியர்: சுப்ரபாரதிமணியன்

54 கதைகள் கிடைத்துள்ளன.

குற்றமும், தண்டனையும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2023
பார்வையிட்டோர்: 2,271
 

 “கருப்புக் கண்“ என்று அந்த போலீஸ்காரர் தியாகராஜனைப் பார்த்துச் சொன்னார். அவர் வழக்கமான சீருடை அணிந்து இருக்கவில்லை. நன்கு சலவை செய்யப்பட்ட…

பாலியல் அத்துமீறல் இல்லாத பிரதேசத்திலிருந்து ஒரு வெளியேற்றம்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 19, 2022
பார்வையிட்டோர்: 4,731
 

 சித்ராவிற்கு அந்த குமரன் பஞ்சாலைக்குச் செல்கிற போதெல்லாம் தான் ஏதோ ஒரு வகையில் உடல்ரீதியாக துன்புறுத்தப்படலாம் என்பது மனதில் பயத்தை…

வருகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 16, 2022
பார்வையிட்டோர்: 17,722
 

 (1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பிரதமர் வருகை பற்றிக் கிராமத்தில் பத்து…

வாரிசுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2022
பார்வையிட்டோர்: 4,798
 

 “என்னமோ சீரியசா ஏதோ போயிட்டிருந்தது போல. நான் வந்து வாசல்லெ நின்னு கொஞ்ச நேரம் கழிச்சுதா திரும்பிப் பாத்தீங்க.. ”…

ஈரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2022
பார்வையிட்டோர்: 5,215
 

 கதவை அடைப்பதற்கான நேரம் வந்து விட்ட்டது. இந்த நேரம் இப்போதெல்லாம் முன்னதாகவே வந்து விடுகிறது. மாலை ஆறு மணிக்கு என்று…

மாம்சம்-தரை-மார்புத்துணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 12, 2021
பார்வையிட்டோர்: 4,905
 

 (ஜெ.அண்வேலியின் பழங்குடி மக்களீன் மறைக்கப்பட்ட வரலாறு நூலினை அடிப்படியாக கொண்டு எழுதப்பட்டது) முத்தச்சி கதை: அவளின் வாயில் எச்சிலூறியது. உமிழ்நீர்…

மறதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2021
பார்வையிட்டோர்: 3,966
 

 கோலாலம்பூர் வீதிகளில் அலைய வேண்டியிருக்கும் என்று சவுமியா நினைத்துப் பார்த்ததில்லை பத்து வருடங்களுக்கு முன்பு. மலேசியக்காரர் ஒருத்தர் பொண்ணு கேட்கிறார்…

எல்லோருக்குமான துயரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 4, 2021
பார்வையிட்டோர்: 5,677
 

 ஹோட்டலை விட்டு வெளியே வந்ததும் வாகனங்களின் இரைச்சல் ஒருமித்து அவனைத் தாக் குவது போலிருந்தது. ஹோட்டலின் உள்ளிருந்த மெலிதான இருட்டும்….

காவியத் தலைவனும் காலி வீடும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2021
பார்வையிட்டோர்: 3,713
 

 இவ்வளவு உயரத்திலிருந்து பட்டம் விட முடியுமா என்பது சந்தேகமாக இருந்தது சாந்திக்கு. பிரவீனா வெயில் பட்ட கருத்து முகத்துடன் கேட்டாள்….

அடைபட்ட கதவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2021
பார்வையிட்டோர்: 3,834
 

 பாஷோ அவனின் இரட்டை சக்கர வாகனத்தில் சீரான வேகத்தில் சென்று கொண்டு இருந்தான். குமரன் நினைவகம் அருகில் அதை நிறுத்திவிட்டு…