கதையாசிரியர் தொகுப்பு: சாத்தூர் அமுதன்

1 கதை கிடைத்துள்ளன.

இயலாமை

 

 ஒரு புதிய நாளின் காலைப்பொழுதில் அவன் மிகவும் உற்சாகம் இழந்து காணப்பட்டான். ஒவ்வொரு நாளின் காலைப்பொழுதும் இவ்வாறாயினும் இன்று ஏனோ அந்த உற்சாகமின்மை அவனிடத்திலே அதிகமாய் காணப்பட்டது. ஒரு திடமான பாரம் நெஞ்சை அழுத்துவது போன்ற முகபாவனையுடன் ஜன்னலுக்கு வெளியே ஆதவனின் வெளிச்சத்தில் கண்களை மேய விட்டிருந்தான். “காலைக் குயில்களின் இனிய நாதங்களும், நந்தவனத்தில் புதிதாக பூத்த மலர்களின் நறுமணமும் அவனுடைய காதுகளையும் நாசியையும் ஒருசேர துளைத்தற்கான எந்த அறிகுறியும் அவன் முகத்தில் தென்படவே இல்லை. இதையெல்லாம்