கதையாசிரியர் தொகுப்பு: க.சட்டநாதன்

1 கதை கிடைத்துள்ளன.

கவளம்

 

 (1987 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சிவராமலிங்கம் எழுந்து உட்கார்ந்து கொண்டார். வயிறு புகைந்தது. “சோறு தின்று எத்தனை நாட்கள் ….?’ அவரால் ஞாபகம் கொள்ள முடியவில்லை. சிவகாமியைத் திரும்பிப் பார்த்தார். குழந்தை பாயுடன் சுருண்டுபோய்க் கிடந்தாள். மத்தியானம் யாரிடமோ யாசித்த காறல் புளுக்கொடியலைக் கொடுத்தார், குழந்தை நன்னிப் பார்த்துவிட்டுத் துப்பி விட்டாள். நெஞ்சில் குவிந்து குமையும் துயரம் அவரால் தாள முடியவில்லை . ‘ஆன்மா வசமிழந்து, இயக்கமேதுமில்லாமல், ஒடுங்கிய