கதையாசிரியர் தொகுப்பு: கெளதம் கிருஷ்ணன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

தீடீர்னு ஒரு நாள்….!

 

 மூணு வாரத்துக்கு முன்னாடியே சொல்லிட்டாங்க என் அப்பா அம்மா புனே வரேன்னு… bachelors ரூமுக்கு பேரெண்ட்ஸ் வரது அரசியல்வாதி வீட்டுக்கு இன்கம் டாக்ஸ் ரைட் வரா மாதிரி…. ஆச ஆசையாய் சேர்த்துவச்சு கோட்ட கட்டின பீர் பாட்டேல் எல்லாம் தூக்கி போடணும்…. ஒரு சிகரட் துண்டு கூட தப்பி தவறி கண்ணுல பட்டுட கூடாது… சாமி படம் ஒன்னு வாங்கி மாட்டனும்… ரூம் ஸ்ப்ரே அடிக்கணும்… எல்லாத்துக்கும் மேல பாத்ரூம கழுவி சுத்தமா வைக்கணும்….. “டெட் லைன்


திருட்டுப் பசங்க

 

 “சார் உங்க செல் போன்ன கொஞ்சம் கொடுக்கறீங்களா..” “ஏன்..?! எதுக்கு..?!” பழைய சோறு எல்லாம் இல்ல போ போ என்பது போல் விரட்டினார்.., “சார் என் போன்ன யாரோ திருடிட்டாங்க…ப்ளீஸ்..” என்றேன் பாவமாய் பார்த்தார்..”என்ன போன்ப்பா தொலைச்ச ….?” ஆப்பிள் ஐ போன்…அதிர்ச்சியானார்….இது வரைக்கும் கேட்ட எல்லோரும் விட்ட அதே ரியாக்சன்…. அவர் போனில் இருந்து என் போனுக்கு ட்ரை பண்ணேன்…கரன்ட்லி ஸ்விட்ச்ட் ஆப் ..!!! “இனி கிடைக்காதுப்பா ..!!!” (நல்ல வாயி …) கடுப்பாகி சைடு