கதையாசிரியர் தொகுப்பு: எழில்மொழி

1 கதை கிடைத்துள்ளன.

ஆடாத கூத்து

 

 காலை உறக்கம் கலைந்து எழாது அந்தக் கிராமம் உறங்கிக் கொண்டிருந்தது. நேற்று இரவு முழுக்க ஊர்வலம் போய்விட்டு, களைப்பில் முண்டக்கண் அம்மன் சாமியும் நின்று கொண்டிருந்தது. அதன் சிவப்பு வண்ணமும், உருட்டி விழிக்கும் விழிகளும்.. அந்தச் சிலையில் ஏதோ ஒரு தவறு இருக்கிறது. புஜம் இன்னும் மேல் தூக்கி இருக்க வேண்டும். வலது உள்கை மேல் நோக்கியிருக்க வேண்டும். தாமரைப் பூ போல் விரல்களிருக்க, முன் மடக்கி, மேலே இழுத்து பின் மெதுவாக ஆனால் உறுதியாக… “வந்தேனே…