கதையாசிரியர் தொகுப்பு: எம்.ஸ்டாலின் சரவணன்

1 கதை கிடைத்துள்ளன.

விளம்பரமா, வேண்டாம்!

 

 விபத்தில் அடிபட்டு உயிருக்குப் போராடிக்கொண்டு இருந்தாள் ஓர் ஏழைக் கிழவி. அந்த வழியாக காரில் வந்துகொண்டு இருந்த அமைச்சர் ஆதிமூலம், சட்டென்று காரை நிறுத்தச்சொன்னார். கீழே இறங்கி, தன் அலைபேசியை எடுத்து போன் போட்டு ஆம்புலன்ஸை வரவழைத்தார். கூட இருந்து கிழவியை ஏற்றி அனுப்-பினார். உடன் வந்த கட்சி பிரமுகர் ஒருவர், அமைச்சரின் துரித நடவடிக்கைகளைத் தன் செல்போனில் பதிவு செய்துகொண்டு இருந்ததைக் கவனித்த அமைச்சர், “என்னய்யா பண்ணிட்டிருக்கீங்க? இது ஒரு மனிதாபிமான நடவடிக்கை. இதையெல்லாம் படம்