கதையாசிரியர் தொகுப்பு: எம்.எச்.எம்.சம்ஸ்

1 கதை கிடைத்துள்ளன.

வயிறுகள்

 

 (1974 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பள்ளியை அடுத்துள்ள தனது பள்ளியறைக்கு’ ஆமை வேகத்தில் வந்து சேர்ந்தார் ‘காக்கே’. சுவரோடு நெருங்கியிருந்த ‘ச(வ)ந்தூக்கின்’ மூடியின் மேல் அவரது பாய் சுருண்டு கிடந்தது. மனுஷன் மேல் மூச்சு வாங்க பாயை மெதுவாக இழுத்தெடுத்து, கீழே விரித்தார். சாரத்தொங்கலில் சுற்றப்பட்டிருந்த ‘பட்டர்பிஸ்கோத்’ இரண்டையும் மடியிலிருந்து எடுத்து அருகேயிருந்த பிய்ந்த பெட்டிக்குள் போட்டுவிட்டு, ‘அல்லாஹு…’ என்று காலை நீட்டி அமர்ந்து கொண்டார். மூச்சை இழுக்கும்