கதையாசிரியர் தொகுப்பு: உஷா சங்கரநாராயணன்

4 கதைகள் கிடைத்துள்ளன.

உயிர்ப்பு

 

 ஏதாவது பண்ணனும். யோசிக்கணும். யார் வீட்டுக்கும் கொண்டு விடவும் பிடிக்கலை. இங்க நாம குடுக்கற வசதி எங்கயும் கிடைக்காது ஆன்ந்த். பாக்கலாம். நீரஜா அவனுக்கு போனில் தைரியம் சொன்னாள். அப்பாவைப்பற்றி கவலை ஆன்ந்துக்கு. அவர் நாளாக நாளாக டல் ஆகிறார். வீடியோ காலில் தெரிகிறது அவனுக்கு. மனிதர்கள். மனிதர்கள் தான் அவர் மருந்து. இது நீரஜாவுக்குத் தெரியும். எப்படி? என்று தான் யோசித்துக்கொண்டு நடந்தாள் ஆபீஸுக்கு. தினமும் அந்தத் தெருவைக்கடந்து தான் பாங்குக்கு போகவேண்டும். தெருவிலேயே பெரிய


ரசிகா!

 

 அவங்க வரதா சொல்லியிருக்காங்க. நீங்க இன்னும் ஒரு முடிவும் எடுக்காம இருக்கீங்க? வரும்போதே சொல்லிடலாமா? இல்ல இப்ப மறைச்சுட்டு, அப்புறம் சொல்றதா? எப்படியும் நிச்சயம் பண்ணுவாங்க. இந்த பார்க்க வரதெல்லாம் ஃபார்மாலிட்டின்னு தான் சம்பந்தம் சொன்னார். ஏன் ஜானகி கவலைப் படறே. இரு யோசிக்கிறேன். சாயங்காலம் தானே! பாத்துக்கலாம். அவ கிட்ட நான் இன்னும் பேசணும். அப்பா, இந்த சாரீ நல்லா இருக்குமா? அவங்க வரும்போது கட்ட? ம்ம் நல்லா இருக்கும்மா! உங்கிட்ட கொஞ்சம் பேசணுமே! சொல்லுங்கப்பா…


மேன்மக்கள்!

 

 M D விஸிட் என்று அலுவலகமே திமிலோகப்பட்டுக்கொண்டிருந்த்து. இரண்டு காரணங்களால். ஒன்று அவர் எல்லோராலும் விரும்ப்ப்படும் அன்பும் அறிவும் ஒருங்கே சேர்ந்தவர். இன்னொன்று அவர் இந்த மாதம் பணி ஓய்வு பெறுகிறார். இப்போது பார்த்து பேசினால் தான் உண்டு. அப்புறம் சொந்த ஊர் போய் விடுவார். பணியில் இருக்கும் போதே அதிகம் ஆடம்பரம் பண்ண மாட்டார். அத்தனை பேரும் பரபரப்பாக தயார் செய்து கொண்டிருந்தார்கள் அவர் வருகைக்காக. ராமசாமிக்கு கையும் காலும் ஓடவில்லை. பழைய நண்பர் அவர்.


தாயுமானவன்

 

 சிவனே என் சிவனே!!! அன்று காலை முதலே, பர்வதம் மிகவும் பரபரத்துக்கொண்டு, கோவிலுக்கு கொண்டு போக வேண்டிய சாமான்களெல்லாம் சரியா இருக்கா என்று பார்த்துப்பார்த்து எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள். சிவராமன், பர்வதம் சொன்னபடி எல்லா சாமானும் கடைக்குப் போய் தானே வாங்கி வந்தார். பர்வதம், குழந்தைகள் இருக்கும்போது, இதெல்லாம் சுலபமா நடந்த்துடீ. இப்போ நாம செய்ய வேண்டியிருக்கும்போது, இயலாமையா இருக்கு. நீ கொஞ்சம் குறைச்சுக்ககூடாதா? வயசானது அந்த சிவனுக்குத் தெரியாதாடீ? என்று தன் இயலாமையை இறக்கி வெச்சார். காலையிலேயே