கதையாசிரியர் தொகுப்பு: இரா.சரவணன்

1 கதை கிடைத்துள்ளன.

சியர்ஸ்

 

 அதற்கு முன்னரும் பல தடவை நோக்கியா அழைத்தது. சில பல சலனங்களும் முனகலுமாகப் புரண்டு படுத்தபடி கிடந்தான் கதிர். ‘லொள்… லொள்…’ அலறல் கேட்டதும் செம கடுப்போடு எழுந்தான். ஆபீஸ் பி.ஆர்.ஓ-வுக்கு அவன் செட் பண்ணிவைத்த ரிங்டோன் அது. வாட்சைப் பார்த்தான். மணி 11. ஜன்னலுக்குள் நுழைந்து சூரிய வெளிச்சம் குத்தாட்டம் போட்டுச் சிரித்தது. பதறி எழுந்தவனாக, ”ஏ… மைதி, இவ்வளவு நேரம் என்ன பண்ணின? எழுப்பிவிட்ருக்கலாம்ல…” எனச் சத்தம் போட்டான். மைதிலி பதில் சொல்லவில்லை. பாத்திரங்களின்