கதையாசிரியர் தொகுப்பு: அ.தி.லெட்சுமி

1 கதை கிடைத்துள்ளன.

அகமணி

 

 சுறு சுறுப்பாக ஓடும் இந்த காலக்கட்டத்தில் சூறாவளியாக இருக்கும் இவள் தான் அகமணி, இவளது வயது 25 இவளுக்கு, எப்பொழுதும் சிரித்த முகம், துடுக்கான பேச்சு,பள்ளி படிப்பு முடித்தவள். பேருந்தில் பயணம் செய்யும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் படிப்புக்கு தகுந்த வேலையை தேர்ந்தெடுத்து கொண்டு தன் பணியை சிறப்பாக செய்து வந்தாள். அகமணி நகரபேருந்து மூலமாகதான் வேலைக்கு செல்வாள் ,அதே பேருந்தில் பயணம் செய்து வருபவன் மாசீலன். பெயருக்கு தகுந்தாற் போல் தூய்மையான உள்ளம் கொண்டவன்.