கதையாசிரியர் தொகுப்பு: அருண் சுந்தரராஜன்

1 கதை கிடைத்துள்ளன.

குமார ‘சாமி’

 

 கதிரவனின் காய்தலில் தோன்றிய கானல் நீரில் மக்கள் நீந்திக்கொண்டிருந்த நேரம் அது. வருடங்களுக்கு முன்னால் போடப்பட்ட சாலைகளின் துணுக்குகளும் வெப்பமும் சேர்ந்து ஒரு புதிய ரசயனக்கலவையயை உருவாக்கி இருந்தன.இந்திய மருத்துவமனைகள் மருந்து வாடைகள் கக்கும் மாறுவேஷங்களில்  இருந்தன. குறிப்பாக இந்த ஒரு மருத்துவமனையை அப்படி விவரித்ததாக வேண்டும்.ஆங்காங்கே சீழ்களும் இரத்தமுமாய் கிடந்த தரையின் மேல குப்பைகளாய் கொட்டப்பட்டு இருந்தனர் ,அங்கு வந்த நோயாளிகள்.சுகாதாரம் பல அவதாரம் அங்கே எடுத்திருந்தது. இம்மக்களில் முக்கால் வாசி பேர் முன்பின் மச்சு