கார்பரேட் கம்பெனியில் பாட்டி வடை சுட்ட கதை
கதையாசிரியர்: அசோகன் குப்புசாமிகதைப்பதிவு: March 8, 2021
பார்வையிட்டோர்: 11,127
கண்ணயர்ந்திருந்த ராமகோபாலன், வீட்டின் காலிங் பெல் சத்தம் தொடர்ந்து அடித்ததால் வெளியே போய் எட்டிப் பார்த்தார். ”அடே, அடே, வாப்பா…