சுதா சிவதாஸ்
என் சிறுகதை, ‘கையெழுத்து’ உங்கள் இணைய தளத்தில் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. உங்கள் தளத்தைப் பற்றி நான் அறிந்த கொண்டதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
நல்லதொரு தொண்டு நீங்கள் ஆற்றுவது. என்னைப் போன்ற ஆர்வமுள்ள புதிய எழுத்தாளர்களுக்கு நீங்கள் கொடுக்கும் இந்த ஆதரவு பேருதவியாகும்.
தொடரட்டும் சேவை. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.பெருமதிப்புடன்.