கதையாசிரியர் தொகுப்பு: வே.எழிலரசு

1 கதை கிடைத்துள்ளன.

கிருஷ்ணன் பொறந்துட்டான்

 

 எந்த நேரத்தில் எது நிகழுமோ… என திகில் கலந்த உணர்வுடன் அனைவரும் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தனர். சிலிண்டர் ஏற்றிவந்த சைக்கிளை ஓரமாக நிறுத்தி, அவிழ்ந்த லுங்கியை மடித்துக் கட்டியபடி, ”டேய் சுபாஷ§… இந்த வருஷம் கிருஷ்ணர் வேஷத்துல யாரு?” என்றான் அருணகிரி. வலது கையை வெயில் மறைப்பாக புருவத்தின் மீது வைத்துக்கொண்டு மேலே பார்த்துக்கொண்டிருந்த சுபாஷ், ”வேற யாரு… நம்ம வடக்கு மேடு வேங்கடப்பன்தான்” என்றான். ”டேய்… இது ரொம்ப அநியாயம்டா. கிருஷ்ணனுக்குப் பதிலா கம்சன் பனை ஏறினா,