கதையாசிரியர் தொகுப்பு: வெலிகம ரிம்ஸா முஹம்மத்

1 கதை கிடைத்துள்ளன.

சப்பாத்து

 

 ‘மகள் எழும்புங்க. இஸ்கூலுக்கு லேட் ஆயிட்டு’ ‘எனக்கு இஸ்கூல் போக ஏலாம்மா. தம்பி இரண்டுபேரயும் அனுப்புங்க’ என்று கூறிவிட்டு போர்வையை தலையோடு இழுத்து போர்த்திக்கொண்டாள் பரீனா. மற்ற நாட்களில் அதிகாலையிலேயே எழுந்து தன் வேலைகளை எல்லாம் முடித்துக்கொண்டு, தாய்க்கு ஒத்தாசையாக ஏதாவது செய்துகொடுப்பாள். நேரம் வந்ததும் தம்பிகள் இருவரையும் எழுப்பி அவர்களையும் பாடசாலை செல்வதற்கு தயார் படுத்திவிடுவாள். எப்போதும் உற்சாகமாக எழுந்து பாடசாலைக்குச் செல்லும் தன் மகள் பரீனா இன்று ஏன் போக முடியாதென்கிறாள்? அப்படி என்றால்