கதையாசிரியர் தொகுப்பு: ராஜா கண்ணன்

3 கதைகள் கிடைத்துள்ளன.

செத்துப்போனவனின் ஃபேஸ்புக்…!

 

 feeling sad என்ற ஸ்மைலியுடன் “Last night Alex passed away in an accident !” என்று செந்தில் போட்டிருந்த ஸ்டேட்டஸ் பூபதியை தூக்கிவாரிப்போட்டது. அலெக்ஸின் ஃபேஸ்புக்கில் அந்த ஸ்டேட்டஸை Tag செய்திருந்தான் செந்தில். RIP omg How did it happen? இப்படி கமெண்ட்டுகள் குவிந்திருந்தன. ஸ்டேட்ஸை பார்த்தும் பாக்காமலும் சில பக்கிகள் லைக்குகளையும் வழங்கியிருந்தன. செந்திலுக்கு உடனே ஃபோன் செய்தான் பூபதி. எங்கேஜ்டாக இருந்தது. “மனிதன் பிறக்கப்போற தேதி சில மாதத்துக்கு முன்னாடியே


ஒரு கவிதை தொகுப்பு!

 

 “சார்…! இந்தாங்க சார், என்னோட அஞ்சாவது கவிதை தொகுப்பு.” என்று ஒரு புத்தகத்தை நீட்டி “படிச்சு பாத்துட்டு உங்க கருத்த சொல்லுங்க!” என்று புன்னகைத்தான் விமல். இவனால் எப்படி இப்படி கவிதைகளை எழுதித்தள்ள முடிகிறதென்று வியப்பாக இருந்தது. “நீ நிலா, நானும் நீயும் செல்வோம் தேவ உலா!” இப்படி, லா-லா என முடித்து, இயைபுத் தொடையை அவன் கையாண்ட வலிதாங்காமல் தமிழ்த்தாயின் மேனியெங்கும் புண்ணாகியிருக்கும் இந்நேரம். அவனுக்குள் காதல் பொங்கிப் பெருகுவதென்னவோ உண்மைதான். அந்தக் காதல் ஒருபோதும்


கனவில் மான் வந்தால்…

 

 விசுவின் திமிரும் உடலை கட்டுப்படுத்தி, கழுத்தை பின்னாலிருந்தபடி வசமாக கிடுக்கிப் பிடித்து நெரித்துக் கொண்டிருந்தது அந்த ஆஜானுபாகுவான உருவம். விசுவின் எதிரே அவன் வந்த குதிரை வேகமாக அவனை நோக்கி வருவது போலவும் பின்பும் மறைவது போலவும் உணர்ந்தான். அந்தக் குதிரை ஒரு வேளை ஒரு மாடர்ன் ஆர்ட்டாக இருந்தாலும் இருக்கலாம் என நினைத்தான். ச்சே… ச்சே! சோழர் காலத்தில் ஏது மாடர்ன்?! சரி! இதைப் பற்றியெல்லாம் இப்போது ஆராய விசுவிற்கு நேரமில்லை. அவன் இப்போது சோழ