கதையாசிரியர் தொகுப்பு: பி.முத்துநாராயணன்

1 கதை கிடைத்துள்ளன.

சைக்கிள் கிறுக்கு

 

 இரயிலை விட்டு இறங்கியதும் சொட்டரை கழற்றிவிட்டு சோம்பல் முறித்து கொண்டேன்.. கம்பெனி ஆள் வந்து சூட்கேசை வாங்கி கொண்டான். வழக்கமாய் நிற்கும் இடத்தில் இருந்து பிளாட்பாரம் மாறி நின்றது நெல்லை எக்ஸ்பிரஸ். கார் மெட்ரோ ஸ்டேஷன் கிட்ட விட்டிருகேன் சார் .. மெட்ரோ ஸ்டேஷன் நோக்கி நடக்க ஆரம்பித்தோம். காரில் இருந்து இறங்கி வந்து கம்பெனி மேனேஜர் கைகுலுக்கினார்.. எப்டி இருந்து சார் டிராவல்? கொஞ்சம் ஏ சி அதிகம் குளிர் தாங்க முடியல என்றவாரே முகத்தை