கதையாசிரியர் தொகுப்பு: பாலா விஸ்வநாதன்

3 கதைகள் கிடைத்துள்ளன.

சுத்தம்!

 

 ரோட்டரி சங்கத்தின் அழைப்பை ஏற்று, அந்தப் பெரிய கூட்டத்தில் முழங்கிக்கொண்டு இருந்தார் லோகநாதன்… “நான் சிங்கப்பூர் சென்றிருக்கிறேன், அமெரிக்கா சென்றிருக்கிறேன், ஆஸ்திரேலியா சென்றிருக்கிறேன். அங்கெல்லாம் நான் பார்த்து வியந்தது அங்குள்ள வானுயர்ந்த கட்டடங்களையோ, வர்த்தக வளர்ச்சியையோ அல்ல! சுத்தம்.சட்டத்துக்காக இல்லாமல் மக்கள் தாமாகவே கடைப்-பிடிக்கும் சுத்தம். ஆனால், இங்கே நாம் என்ன செய்கிறோம்? சுத்தம் சோறு போடும், சுகாதாரம் குழம்பு ஊத்துமா என்று நையாண்டி பேசி, வெட்கமில்லாமல்சிரித்துக்-கொண்டு இருக்கிறோம். இந்தியா வல்லரசு ஆவது இருக்கட்டும்… சுத்தமான நல்லரசு


வொர்க்கிங் கப்பிள்

 

 ‘‘கஸ்தூரி.. விடிஞ்சிடுச்சு பாரு, எழுந்து டீ போடேன்..!’’ & கிருஷ்ணனின் காலை அலாரம். கஸ்தூரி உடம்பை முறித்துக் கொண்டு எழுந்தாள். ‘‘உடம்பெல்லாம் ஒரே வலிங்க. நீங்கதான் ஒரு நாளைக்கு டீ போடறது! குறைஞ்சா போயிருவீங்க’’ என்று சிணுங் கினாள். ‘‘கல்யாணம் முடிஞ்சு முழுசா முப்பது நாள்கூட ஆகலே. நான் இன்னும் புது மாப்பிள்ளை, தெரியுமில்லே? வேலைக்கு நேரமாயிடும். டீ போடும்மா செல்லம்’’ & கிருஷ்ணனின் தாஜா! ‘‘ம்க்கும்… நானும்தான் புதுப் பொண்ணு! நானும்தான் வேலைக்குப் போறேன். காதலிச்சுதானே


பட்டர் பிஸ்கட்

 

 பெயர் பெற்ற பள்ளிக்கூடம் அது. அந்தப் பள்ளியின் அருகே இருக்கும் பெட்டிக்கடையை ‘தாத்தா கடை’ என்று மாணவர்கள் செல்லமாக அழைப்பார்கள். துருப்பிடித்த மூடிகள் கொண்ட கண்ணாடி ஜாடிகளில் இருக்கும் பட்டர் பிஸ்கட், கடலை உருண்டை, கலர் மிட்டாய்கள், சூயிங்கம், முறுக்கு போன்ற அயிட்டங்களுக்கு மாணவர்களிடையே ஏகப்பட்ட கிராக்கி. குறிப்பாக பட்டர் பிஸ்கட்டுகளுக்கு பயங்கர டிமாண்டு! பள்ளி இடைவேளையில், பிள்ளை கள் கூட்டமாகத் தன் கடையை நோக்கி ஓடி வருவதைப் பார்த்தாலே, தாத்தாவுக்கு படு குஷியாகிவிடும். தாத்தாவைத் தங்களுக்குச்