கதையாசிரியர் தொகுப்பு: சஹானா கோவிந்த்

1 கதை கிடைத்துள்ளன.

உயிரும் நீயே… உறவும் நீயே…

 

 “அம்மா, ராஜி எங்க?” என்றபடி உற்சாகமாக வீட்டுக்குள் நுழைந்தான் கண்ணன் மகனின் மகிழ்ச்சி பெற்றவள் பரிமளாவையும் தொற்றிக் கொள்ள “ராஜி மேல ரூம்ல இருந்தா கண்ணா” என்றாள் “அது இன்னும் நல்லது தான்”, என மனதிற்குள் நினைத்தபடி, இரண்டு இரண்டு படிகளாய் தாவி ஏறினான் கண்ணன் ` “ஒரு புள்ளைய பெத்தாச்சு இன்னும் தானே சின்னபுள்ளனு நெனப்பு தான் உன் மகனுக்கு” என சிரித்தார் கண்ணனின் அப்பா கோபால் “தாத்தாவாகி ஒரு வருசமாக போகுது, சமயத்துல நீங்களே