கதையாசிரியர் தொகுப்பு: கே.நர்மதா

1 கதை கிடைத்துள்ளன.

தூரத்து உறவுகள்

 

 ஓரான் பாமுக் தமிழில்: கே. நர்மதா நானும் சிபெலும் ஏப்ரல் 27, 1975இல் வேலி கோனகி அவென்யூ வழியாகக் குளிர்ந்த மாலை நேரத்தை ரசித்தபடி நடந்து சென்றுகொண்டிருந்தபோது, ஒரு கடையின் கண்ணாடியில் புகழ்பெற்ற ஜென்னி கோலன் வடிவமைத்த கைப்பையொன்றை அவள் பார்த்தபோதுதான் என் மொத்த வாழ்க்கையையும் தலைகீழாக மாற்றிப்போட்ட அடுக்கடுக்கான நிகழ்ச்சிகளும் தற்செயல் நேர்வுகளும் நிகழத் தொடங்கின. எங்களுடைய சம்பிரதாயமான நிச்சயதார்த்தம் வெகு விரைவிலேயே நடக்கவிருந்தது. நாங்கள் அதீத உற்சாகத்திலும் மெல்லிய மயக்கத்திலும் மிதந்துகொண்டிருந்தோம். சற்று முன்தான்