கதையாசிரியர் தொகுப்பு: அல் அஸுமத்

1 கதை கிடைத்துள்ளன.

ராம்ஸே

 

 (1997 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) என் பிறப்புத் தீவு இருபத்து மூன்று வருஷங்களுக்குள் எவ்வளவோ மாறியிருப்பதை நான் கண்ட ஆறு மணித்தியாலங்களில் மாத்தளையில் கால் பதித்தேன். மாத்தளையைக் காண்பதில் எனக்கேற்பட்ட உணர்ச்சிக்குப் பெயர் என்னவாக இருக்கும்? பொறாமை? வயிற்றெரிச்சல்? ஏமாந்த துயரம்?… இன்னும் கொஞ்சம் மலையேறினால், நான் கேள்விப்பட்டவற்றை நேரிடை கண்டால்… ‘அடேய், ராம்ஸே! உன்போன்ற நாட்டுப் பற்றில்லாதவர்கள் போன பிறகுதான் நான் உருப்பட்டேன்!’ என்று முகம் பார்த்தே