கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: June 21, 2018

10 கதைகள் கிடைத்துள்ளன.

சாமக்கோழி..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 21, 2018
பார்வையிட்டோர்: 4,890
 

 “இந்தக் கூறுகெட்ட உலகத்துல காலம் போறதே தெரியமாட்டேனுது… எப்புடியாவது திங்ககெழம சந்தையில எலந்தப்பழத்த வித்துறனும். கனகுக்கு மாத்திக்கிறதுக்குக்கூட வேற பாவாடை…

சில உறவுகளும் சில பிரிவுகளும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 21, 2018
பார்வையிட்டோர்: 14,616
 

 “என்னை மன்னிச்சுடு திவ்யா… நாம நிரந்தரமா பிரிஞ்சுடலாம்… எங்க வீட்டுல நம்ம காதலை ஒத்துக்க முடியாதுன்னு கண்டிப்பா சொல்லிட்டாங்க… என்னால…

அடையாளம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 21, 2018
பார்வையிட்டோர்: 39,118
 

 மனநல மருத்துவர் டாக்டர். சிவகுருநாதன் காரை விட்டு இறங்கி கைப் பெட்டியுடன் ஏதோ சிந்தனையில் திவ்யா மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டலின்…

கதீஜம்மாவின் சந்தோஷம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 21, 2018
பார்வையிட்டோர்: 7,135
 

 தங்கக்கா, என்ன செய்றீங்க என்று கேட்டபடி உள்ளே வந்தார் கதீஜாம்மா. வாங்க, எங்க சின்னவனைக் காணோம் என்றபடி ஒரு செம்பு…

எச்சில் இலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 21, 2018
பார்வையிட்டோர்: 7,203
 

 அந்தச் சாலையின் மேட்டுப்பகுதி ரொம்ப உயரமாக இருந்தது. என்னால் சைக்கிளை கொஞ்சம் கூட மிதிக்க முடியவில்லை. கிட்டத்தட்ட இருபது கிலோமீட்டர்…

சிலிர்க்கும் சிற்பம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 21, 2018
பார்வையிட்டோர்: 7,308
 

 அரூபமான அந்த அறையில் நடப்பவையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக விளங்கிற்று போலும். பார்த்தால் அப்படி தான் தெரிகிறது. வெளிரிய முகம் முறுக்கிட்ட…

கனவு துலங்கிய கொலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 21, 2018
பார்வையிட்டோர்: 17,088
 

 இன்ஸ்பெக்டர் சிவலிங்கத்தை (சிவா) தன் அலுவலகத்திற்கு உடனே வரும்படி யாழ்ப்பாணம் போலீஸ் அத்தியட்சகர் (Superintendent) ஹரி வாட்சன் என்பவரால் அவசரமாக…

காலக்கோடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 21, 2018
பார்வையிட்டோர்: 6,109
 

 கி.பி. 2030 வியாஸின் இன்பமான பொழுதுகள், தன் ஏழு வயது மகள் சுஹாவிடம் மாலை நேரங்களில் விளையாடுவதுதான். ஒரு சிவில்…

நேர்மை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 21, 2018
பார்வையிட்டோர்: 6,057
 

 ‘சுமார் பத்து வருடங்களுக்குப் பிறகு கூடப் பிறந்தவளைச் சந்திக்கப் போகிறோம் !’ என்கிற நினைப்பே துடிப்பாக இருந்தது சுகந்திக்கு. தன்னிடமுள்ள…

புதுமனைவி மோகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 21, 2018
பார்வையிட்டோர்: 7,017
 

 வனஜாவுடன் திருமணம் ஆனபோது எனக்கு இருபத்தைந்து வயது. நான் உடனே பெங்களூரில் தனிக் குடித்தன வாழ்க்கையைத் தொடங்கி விட்டேன். கல்யாணமானவுடனே…