எங்களைப் பற்றி

 

அன்புடையீர்!

சிறுகதைகள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

இந்த சிறுகதைகள் என்ற (www.sirukathaigal.com) இணையதளம் தமிழ் சிறுகதைகளை உங்களுக்கு வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாகும். பிரபல சிறுகதைகள் மட்டுமன்றி புதிய எழுத்தாளர்களின் சிறுகதைகளை இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழ இருக்கிறீர்கள்.

இது உங்களுக்கான தளம். உங்கள் எழுத்தார்வத்தை வாசகர்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்.

இந்த தளத்தில் வெளியிடப்பட்டுள்ள சிறுகதைகள் யாவும் எங்களுடைய ஆர்வத்தின் காரணமாகவும், வாசகர்களிடம் சிறந்த சிறுகதைகள் சென்று அடையவேண்டும் என்பதற்காகவும் மற்றும் உங்களில் சிறந்த எழுத்தாளர்களை வாசகர்களிடம் அறிமுகப்படுத்தவேண்டும் என்ற நோக்கமே ஆகும்.

இதற்கு முன்பு நாங்கள் தொடங்கிய திருக்குறள் என்ற இணையதளத்திற்கு, நீங்கள் அளித்த பேர் ஆதரவே இந்த தளத்தினை தொடங்க ஊன்றுகோலாய் இருந்தது.

உங்கள் விளம்பரத்தை இந்த இணையத்தளத்தில் பதிவதற்கு ஆர்வம் இருந்தால் எங்களை தொடர்ப்பு கொள்ளவும்.

எங்கள் முயற்சிகளுக்கு வாசகர்கள் தொடர்ந்து தங்களின் நல் ஆதரவை நல்குவீர்கள் என்று நம்புகிறோம்.

என்றும் அன்புடன்,
ஜெ.கார்த்திக், தள ஆசிரியர்.