கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: November 2022

172 கதைகள் கிடைத்துள்ளன.

சோளப் பூ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2022
பார்வையிட்டோர்: 3,248
 

 ‘பாப்கான் வாலா’ மூன்று மாதமாகத்தான் அவன் பாப்கான்வாலா. இந்தத் தொழிலை வேறு யாரும் செய்யாததால் போட்டிக்கு ஆளில்லாத தனிக்காட்டு ராஜா…

வெள்ளைக் குரங்கின் தந்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2022
பார்வையிட்டோர்: 2,721
 

 அது மிகப் பெரிய காடு. நித்தம் மழை பெய்வதனால் மிகவும் செழிப்பாக இருந்த்தது. மரங்கள் யாவும் வானளாவி வளர்ந்திருந்தன. அக்காட்டில்…

பிருந்தாவனமும் நந்தகுமாரனும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2022
பார்வையிட்டோர்: 4,473
 

 இப்போது நீங்கள் பூவுலகின் சொர்க்கமென்று கருதப்படும் பிருந்தாவன் கார்டன்ஸில் இருக்கிறீர்கள். சற்று நேரத்துக்கெல்லாம் ஒளி வெள்ளத்தில் இந்த இடம் இருப்பதைக்…

பசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 21, 2022
பார்வையிட்டோர்: 1,802
 

 ஒன்பது மணிக்குப் பள்ளிக்கூடத்திலிருந்து மணி சப்தம் கேட்கவே. வெறும் கட்டிலில் படுத்திருந்த தாத்தா மெல்லத் தலையைத் தூக்கி… ‘ஏய்… பாலு!…

நல்ல கணவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 21, 2022
பார்வையிட்டோர்: 1,883
 

 கடிகாரம் இனிமையாய் மணி எட்டு என்று அறிவிக்கவே. பாலன், “சசி! என்னோட துணிமணிகள் ரெடியா?” என்று பதற்றமாய்க் கேட்டான். “ரெடிங்க!”…

உணர்வுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 21, 2022
பார்வையிட்டோர்: 1,638
 

 “ஏய்… ! இந்தச் சனியனை விரட்டப் போறாயா இல்லையா நீ… ” களைப்பில் கண்ணயர்ந்திருந்த முத்து, குரல் கேட்டுத் திடுக்கிட்டு…

சேவனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 21, 2022
பார்வையிட்டோர்: 1,764
 

 “இந்த முறை நீங்க ஊருக்கு வரும் போது ஒரு முடிவு பண்ணியாகணும். இல்லேன்னா…இல்லேன்னா எங்களை நீங்க மறந்துர வேண்டியதுதான். ஆமா…

வியாபாரிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 21, 2022
பார்வையிட்டோர்: 1,802
 

 அசோக் – ஈவினிங் டீக்குப்பிறகு. தொழிற்சாலையின் ஒதுக்கில் பாதுகாப்பாய் அமைக்கப்பட்டிருந்த ‘ஸ்மோக்கிங்க பூத் திற்குப் போய்விட்டு. லேபரட்டரிக்குத் திரும்பினபோதுதான் அந்த…

ஏழை வயிறு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 21, 2022
பார்வையிட்டோர்: 1,706
 

 “இதுக்கு நீ சம்மதிச்சுதான்ய்யா ஆகணும்!” மூன்று மாத கர்ப்பத்திற்கு பங்கம் வராதவாறு ஒருக்களித்து அமர்ந்திருந்த பார்வதி கெஞ்சினாள். “அதெல்லாம் முடியாது….