கதைத்தொகுப்பு:தினபூமி

தினபூமி (Thinaboomi) தமிழ்நாட்டின் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு வெளியிடப்படும் ஒரு தமிழ் நாளிதழ் ஆகும். 1990 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் எசு.மணிமாறன் என்பவரால் நிறுவப்பட்டது.

30 கதைகள் கிடைத்துள்ளன.

மலரும் சுமைதானடி
3 (2)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 10, 2026
பார்வைகள்: 11,537

(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  “கொஞ்சம் உள்ளே வாப்பா" என்று அம்மா உள் வாசலிலிருந்து கூப்பிட்டபோது, தயக்கத்துடன் எழுந்து,...

தங்கக் கூண்டு
1 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 4, 2026
பார்வைகள்: 6,663

(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  டைரக்டர் பிரதாப் குமாரின் வீட்டில் எங்கும் நிசப்தமும் டென்ஷனும் நிரம்பி வழிந்தது. பிரதாப்...

கவிதாவை கொல்லு…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 9, 2026
பார்வைகள்: 13,605

(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்த மருத்துவக் கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.  மருத்துவக்...

பேசினால் தப்பா..?
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 3, 2026
பார்வைகள்: 8,713

(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கோமளா பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு புறப்பட்டுக் கொண்டிருந்தாள், அவள் கேள்விப்பட்ட விஷயம்...

வீணா! நீயும் வீணைதானா?
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 31, 2026
பார்வைகள்: 17,675

(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்தச் சிறப்பு விளக்குப் பகுதியில் பேட்டி எடுக்கப்போனபோது, வீணாவை கொஞ்சமும் எதிர் பார்த்தவில்லை...

பழைய புத்தகம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 10, 2026
பார்வைகள்: 16,836

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வசந்தன் அமைதியாக எதிரில் உட்கார்ந்திருந்த நிஷாவைப் பார்த்துக் கொண்டே குளிர்பானத்தை அருந்திவிட்டு இழுத்து...

காதல் என்பது…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 4, 2026
பார்வைகள்: 14,359

(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆட்டோ வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் எல்லாம் நடந்து முடிந்த மாதிரி...

கலப்படமில்லாத சிரிப்பு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 1, 2026
பார்வைகள்: 7,520

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வாசலில் விளையாடிக் கொண்டிருந்த அந்தப் பெண் குழந்தை ஜெயாவைப் பார்த்து 'க்ளுக்'கென்று சிரித்தது,...

அன்பு மலர்கள்…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 2, 2025
பார்வைகள்: 7,498

(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கணேசனும் சாவித்திரியும் இரண்டு பையன்களையும் கூட்டிக் கொண்டு நேராக வக்கில் ஆபீஸிற்கு வந்தனர்....

தாஜ்மஹால்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 23, 2025
பார்வைகள்: 6,824

(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஜெயா முதலில் காரிலிருந்து இறங்கினாள். தொடர்ந்து அன்பழகனும் இறங்கினார். அன்பழகன் இறங்கும் வரை...