கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: March 2021

126 கதைகள் கிடைத்துள்ளன.

தேள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2021
பார்வையிட்டோர்: 6,695

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்சுந்தாப்பாட்டி கோபித்துக் கொண்டாள்; “ராத்திரி இவ்வளவு நாழி கழிச்சு வந்தால் சேணியத் தெருவழியா வராதேடா ராஜா. மேலத் தெருவழியா வா”...

புவனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2021
பார்வையிட்டோர்: 10,550

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மத்தியானம் மணி மூணை நெருங்கிக்கொண்டிருந்தது. நண்பன் வீட்டை இவன் விசாரித்துக் கண்டுபிடித்துப் போய்க் கதவைச் சொட்டும்போது வந்து திறந்தது எதிர்பாராத,...

மீனாட்சி நிமிர்ந்து பார்க்கிறாள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2021
பார்வையிட்டோர்: 7,409

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  வசந்தா, மீனாட்சியை அடித்தபோது, அடியோசையும் அடித்தவளின்...

உச்சவழு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2021
பார்வையிட்டோர்: 7,255

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்ஆனைமலை என்று பெயர் இருந்தாலும் அது சமநிலத்தில்தான் இருந்தது. அதிகாலையில் அந்த ஊரில் கார் நின்றபோது அவன் வினோதமான ஒரு...

உயிர் காத்த கோவூர்கிழார்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2021
பார்வையிட்டோர்: 6,112

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) திருக்கோவலூர் என்று ஒர் ஊர் திருவண்ணுமலேக்குப் போகிற வழியில் இருக்கிறது....

கிருஷ்ண லீலா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2021
பார்வையிட்டோர்: 6,602

வாசிப்பு நேரம்: 14 நிமிடங்கள்(1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) குழலோசையைக் கேட்டுக் குதூகலம் கொண்டு, குதித்தோடி...

வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 22, 2021
பார்வையிட்டோர்: 6,823

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அத்தியாயம்-4 | அத்தியாயம்-5 | அத்தியாயம்-6 “நாலு வீதிக்கும் பேர் வச்சிட்டாப் போதுமா? அங்கெல்லாம் தேர் சுத்தி வரவேணாமா? டர்னிங்ல...

கற்பனைக் காரிகை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 22, 2021
பார்வையிட்டோர்: 15,433

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்தன் முயற்சியில் சற்றும் மனம் ததளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீதேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர்...

கோந்து ஸார்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 22, 2021
பார்வையிட்டோர்: 6,101

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கோவிந்தசாமி என்ற அவர் பெயர் சிறுகச் சிறுகத் தேய்ந்து, கோய்ந்து, கோந்து என்று மறுவிவிட்டது. பெயர்தான் கோந்தே தவிர, இந்த...

ஓடிய காலங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 22, 2021
பார்வையிட்டோர்: 5,450

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்காலை மணி பத்துக்கு மேல் இருக்கலாம், நரசிம்மன் பென்ஷன் வாங்க கிளம்பி விட்டார். பாக்கியம் வரும்போது ஏதாவது வாங்கி வரணுமா?...