கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: September 2012

327 கதைகள் கிடைத்துள்ளன.

வாய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 9,927
 

 “மெகா சீரியல் ஹீரோயின் மாதிரி சோகமா இருக்கீங்களே, ஏங்க?” “நம்ம கம்பெனி டூத் பேஸ்ட்டுக்கு மக்கள்கிட்ட நல்ல பேர் இருக்கு….

ஞாபகம் வருதே… ஞாபகம் வருதே…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 9,030
 

 “சீனிவாசன்… சீனிவாசன்…” “நான்தான் சீனிவாசன். நீங்க யாரு?” “ஹாய் சீனி! என்னைத் தெரியலே? நான்தான் கிருஷ்ணசாமி!” “எந்தக் கிருஷ்ணசாமி?” “கரூர்…

ஆடி வந்தாச்சு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 10,530
 

 ராஜன் – சுசீலாவுக்குக் கல்யாணம் ஆகி முழுசாக மூன்று மாதம்கூட ஆகியிருக்காது… புதுத் திருமண வாழ்க்கை ஜாலியும் சந்தோஷமுமாகப் போய்க்…

சந்திப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 8,059
 

 ஆசிரியர் ஆனந்தக் கண்ணன் கண்கள் மூடியபடி அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டு இருந்தார். “சார், இன்னும் கொஞ்ச நேரத்துல வக்கீல் வரதராஜன்…

தன்ராம் சிங்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 12,085
 

 சிங் எனும் துணைப் பெயர் கொண்டவர்கள் எல்லாம் பஞ்சாபி என எண்ணிக்கொள்ள வேண்டாம். தன்ராம் சிங் பஞ்சாபி அல்ல. கேட்டால்,…

பக்கவாத்தியம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 9,847
 

 இரவு ஏழு மணிக்கு வீடு திரும்பிய மௌலியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக்கொண்டு இருந்ததை கௌரி கவனித்தாள். ஆபீஸில் ஏதோ…

கொலையும் செய்வான்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 8,026
 

 பதினாறு ஆண்டுகளுக்குப் பின்னர், சொந்த மண்ணில் கால் பதிக்கிறான் அவினாசி. அவனுக்குத் தன் குடும்பத்தைப் பார்க்க வேண்டும் என்று அதீத…

மனித மனசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 8,489
 

 ஆடு குட்டிகளுக்கு மார்கழிப் பனியும், வைகாசி வெயிலும் ஒன்று. ஆடு குட்டிகள் வாலைப்பிடித்துக் கொண்டு பின்னால் திரிபவர்களுக்கும் அப்படித்தான். வைகாசி…

ஓடிய நதிக்கரையின் பூக்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 7,592
 

 நான் ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியனாக வேலை செய்து, ஒரு வருடத்துக்கு முன் ஓய்வுபெற்றவன். தாமதக் கல்யாணம் செய்து, ஒரு…

வெள்ளைப் பொய்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 22, 2012
பார்வையிட்டோர்: 16,659
 

 வெள்ளிக் கிழமை மாலை. நியூயார்க் சப்வேயில் 5:40 ரயிலைப் பிடிக்கக் காத்திருந்தபோது, அந்த போஸ்டர் கண்ணில் பட்டது. ‘ஒயிட் லைஸ்!’…