கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: September 2012

328 கதைகள் கிடைத்துள்ளன.

வெள்ளைப் பொய்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 22, 2012
பார்வையிட்டோர்: 20,180

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வெள்ளிக் கிழமை மாலை. நியூயார்க் சப்வேயில் 5:40 ரயிலைப் பிடிக்கக் காத்திருந்தபோது, அந்த போஸ்டர் கண்ணில் பட்டது. ‘ஒயிட் லைஸ்!’...

சங்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 22, 2012
பார்வையிட்டோர்: 12,044

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்செய்தாமு சாயபும் சேமீரா வாத்தியாரும் சிங்களத்-தில் பொரிந்து தள்ளிக்கொண்டு இருந்தனர். இடம்தான் கொஞ்சம் இடித்தது! அது, அவர்கள் ஒரு காலத்தில்...

தெய்வமே கலங்கி நின்ற நேரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 22, 2012
பார்வையிட்டோர்: 12,092

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வெளியில் ஆம்புலன்ஸோ, ஃபையர் என்ஜினோ ஏதோ ஒரு அவசர உதவிக்கு வரும் ஊர்தி ஒன்று ஒலி எழுப்பி ஓடி மறைந்த...

பல்லி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 22, 2012
பார்வையிட்டோர்: 10,572

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்வித்யாதரனின் பார்வை எதேச்சையாக அந்த பல்லியின் பக்கம் திரும்பியது. பிறகு அதிலேயே நிலைத்து விட்டது. தன்னை சுற்றி கோலம் போட்ட...

மேக்கிங் ஆஃப் கல்ச்சுரல் புரொக்ராம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 20, 2012
பார்வையிட்டோர்: 18,486

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நாட்கள் இருந்தபோதெல்லாம் ஓ.பி அடித்துவிட்டு, கடைசி நாளில் தீவிரமாக பரிட்சைக்கு பிரிப்பேர் பன்னும் மாணவனின் மனநிலையில் ஒயிட் போர்டில் கிருக்கிக்...

சில ரகசியங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 20, 2012
பார்வையிட்டோர்: 10,808

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்மாலதி ஈமெயில் அனுப்பியிருந்தாள். ‘உன் ரிடர்ன் டிக்கெட்டை உடனே கேன்செல் செய். வெள்ளி இரவு ஹாம்பர்கிலிருந்து லுப்தான்ஸாவில் நான் மும்பை...

மொய்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 20, 2012
பார்வையிட்டோர்: 12,071

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இன்று என்னுடைய அண்ணன் மகனுடைய திருமணம். அண்ணன் என்றால் ஒரு கால் விட்ட தூரத்து பங்காளி, .அதாவது என் தாத்தாவும்,...

தேனாம்பேட்டை வீடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2012
பார்வையிட்டோர்: 15,335

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்தன் மோட்டார் பைக்கை கேட்டுக்கு வெளியே தள்ளிக்-கொண்டு வந்து ஸ்டார்ட் செய்தான் சேகர். மணி பார்த்தான். 8.50. ‘‘மீரா, சீக்கிரம்...

தன் நகரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2012
பார்வையிட்டோர்: 9,882

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்‘‘இன்னிக்கு மதியம், கட்டையான மீசை வெச்சுக்கிட்டு ஒருத்தன் வந்தான்..!’’ சாரா வீட்டில் நுழைந்தபோது, அம்மா சொன்னாள். அவள் நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள்....

கடவுள் எழுதிய கவிதை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2012
பார்வையிட்டோர்: 15,184

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அவள் தன் செம்பொன் நிறப் பாதங்களை லேசாக உயர்த்தியபடி, நெற்றியில் விழுந்த தலைமுடியை இடக் கையால் ஒதுக்கிக்கொண்டு, உதடுகளைச்சுழித்து, கண்களைச்...