கதையாசிரியர்: வளர்கவி

293 கதைகள் கிடைத்துள்ளன.

வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 6, 2026
பார்வையிட்டோர்: 22,974

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அந்த அதிகாலை நேரத்தில் குத்துச் செடியருகே குத்த வச்சு உக்கார்ந்திருந்தான் குப்புலிங்கம். குத்துச் செடி அவன் வீட்டுக் கொல்லை பக்கம்...

அறிவு அற்றங் காக்கும் கருவி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2026
பார்வையிட்டோர்: 5,531

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(சிறாருக்கான கதைப்பாடல்) அடர்ந்த வனத்தின் ஓரத்தில்அறிவு மிக்க கழுதையாம்இடர்கள் நீக்கி அறிவினால்இன்ப மாக வாழ்ந்தது! எந்தத் துன்பம் நேரினும்யார் பகைத்து...

திருடாதே! பாப்பா திருடாதே!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2026
பார்வையிட்டோர்: 5,449

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(சிறார் புதிய கதைப் பாடல்) கொட்டும் பனிக் காலையில்குடிசை வீடு ஒன்றிலேஎட்டும் திக்கும் மணந்திடஇனிப்பு அப்பம் செய்தனர்! ஊரின் எட்ட...

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்…!
2.5 (2)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2026
பார்வையிட்டோர்: 8,280

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அந்த ஹோட்டல் நிரம்பி வழிந்தது. இரவு ஒன்பது மணிதான். ஆனாலும் அடுத்த நாள் கிருஸ்துமஸ். முதல்நாள், ஒருநாள் வீட்டுக்கு வெளியில்...

வாக்கும் போக்கும்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2026
பார்வையிட்டோர்: 5,493

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(பழைய கதை புதிய பாடல்!) வயிற்றுப் பசியால் மிகவாடி நின்ற சிறுநரிஆற்றங் கரை அருகிலேஅமைந்த வீடு சென்றது! உள்ளி ருந்து...

அன்புமிக்க அரசன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2026
பார்வையிட்டோர்: 5,236

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(பழைய கதை புதிய பாடல்) தனது நாட்டு மக்களைதண்மை யோடு ஆள்கிறமனது முழுதும் அன்புள்ளமன்னன் ஒருவன் இருந்தனன்! அரசன் தனது...

அச்சம் என்பது மடமையடா!
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2026
பார்வையிட்டோர்: 2,630

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(பழைய கதை புதிய பாடல்!) இனிய நகரம் ஒன்றிலேஇரண்டு எலிகள் வாழ்ந்தனஇரண்டும் உறவு எலிகளாம்இருந்தும் தனித்து வாழ்ந்தன! ஓன்று மரத்தின்...

மின்மினிப்பூச்சிகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2026
பார்வையிட்டோர்: 4,690

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்‘தாத்தா ஒரு கதை சொல்லேன்!’ என்று கேட்டுக் கொண்டே வந்தாள் தாரா. சின்னப் பெண்ணான தாராவுக்கு எப்போதுமே தாத்தா சொல்லும்...

கல்யாணமாம் கல்யாணம்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 28, 2026
பார்வையிட்டோர்: 4,328

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(பழையகதை புதிய பாடல்) ஊரில் ஆழப் பொந்தொன்றில்அமைதியாக வாழ்ந்து வந்தகூரிய பற்கள் கொண்டஇருகுட்டி எலிகள் இருந்தனவாம்! அம்மா, அப்பா அவற்றிற்குஅழகிய...

அச்சம் தவிர்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2026
பார்வையிட்டோர்: 3,936

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒருநாள், ஒரு குட்டிச் சடை நாயொன்று ஒரு மலைப் பகுதிக்குள் வழி தெரியாமல் சென்று மாட்டிக் கொண்டது. அதற்கு அந்தக்...