கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

369 கதைகள் கிடைத்துள்ளன.

உயிர் துடிப்பு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2025
பார்வையிட்டோர்: 5,559

இதயம் துடிப்பது இயல்பென்றாலும் அதற்குள் இன்னொன்று துடிப்பதை முதலாக உணர்ந்தான் கந்தன். அது மனமா? இன்னொரு இதயமா? என்பது புரியவில்லை...

கோபத்தின் மறுபக்கம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2025
பார்வையிட்டோர்: 4,956

மனித மனமானது உண்மையை விட பொய்யை முழுவதுமாக நம்புகிறது என்பதை விட, விரும்புகிறது என்பது தான் முற்றிலும் உண்மை.  பொய்யாக,...

இன்னா செய்தாரை ஒருத்தல்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2025
பார்வையிட்டோர்: 2,111

‘நட்புகள், உறவுகள் சில சமயங்களில் எதிராக மாறும் போது நகக்கண்களில் ஊசி குத்தினால் வலிப்பது போல் மனதில் வலிக்கும்’ என...

அண்டங்காத்தான்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2025
பார்வையிட்டோர்: 4,093

போர்க்களத்தில் நடந்து செல்லவே வழியின்றி சக மனித உடல்கள் வெட்டுப்பட்டு குவிந்து கிடப்பதைப்பார்க்கவே விடங்க தேசத்து மன்னன் சிங்கனுக்கு உடல்...

நானும் வாழ வேண்டும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2025
பார்வையிட்டோர்: 6,085

சரிதாவின் மனம் தனிமையை நாடியது. மனிதர்கள் இல்லாத காட்டில், சிறு ஓடையருகில்‌, வளர்ந்து நிழல் தரும் மரங்களுக்கு அடியிலிருந்த பாறை...

படி இல்லாத கிணறு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2025
பார்வையிட்டோர்: 6,257

உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் இருந்தால் அதிகமான செலவாகுமென மருமகள் சொல்லியதைக்கேட்ட மகன் சரண், வீட்டில் கொண்டுவந்து...

ஆசைகள் பல விதம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2025
பார்வையிட்டோர்: 15,477

‘மனம் மிகவும் விரும்புகின்ற ஒன்றையோ, ஒருவரையோ விளைவுகளைச்சிந்தித்து கிட்டாதெனில் விலகிச்செல்ல உங்களால் இயலுமென்றால் நீங்கள் மிகச்சிறந்த அறிவாளி. வாழ்வின் லட்சியங்களை...

வேடங்கள் பலவிதம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2025
பார்வையிட்டோர்: 6,448

நரி சிங்கத்தின் வேடத்தைப்போடலாம். மற்ற மிருகங்கள் அதைப்பார்த்தவுடன் பயமும் கொள்ளலாம். ஆனால் தன்னைப்பார்க்கப்பார்க்க அவற்றிற்கு உண்மை தெரிந்து தன் மீதுள்ள...

வெகுளிப்பெண்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2025
பார்வையிட்டோர்: 17,464

கயாவின் கண்களில் கண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இருபது வயது வரை இப்படி ஒரு போதும் அழுததில்லை. நம்பிக்கை துரோகம் என்பதை...

வீண் பழியும் வேறு வழியும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2025
பார்வையிட்டோர்: 3,250

லேசான மழையின் தூரல் பட்டதால் வீட்டின் முன் இருந்த மரத்தில் பூத்திருந்த செண்பகமலரின் வாசனை நாசியில் நுழைந்து, மனம் ஏகாந்தத்தில்...