கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: June 2021

266 கதைகள் கிடைத்துள்ளன.

இராஜ தந்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 2, 2021
பார்வையிட்டோர்: 13,549
 

  மகாராணி துர்கா கவலையில் ஆழ்ந்திருந்தாள். தனது கணவனின் படைகள் போரில் சற்று தொய்ந்து காணப்படுவதாக செய்திகள் பரவிக்கொண்டிருந்தது. எதிர்…

கைமேல் கூலி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 2, 2021
பார்வையிட்டோர்: 2,583
 

 “மாரியம்மா! வீட்டுக்குள்ளாற யாராச்சும் இருக்கீங்களா…?” உரத்த குரலுக்கு சொந்தக்காரன் வெள்ளியங்கிரி….! மாரப்ப கவுண்டரின் தோட்டக்காரன்… “உள்ளேயிருந்து கோணி படுதாவை விலக்கிவிட்டு…

சுற்றுலா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 2, 2021
பார்வையிட்டோர்: 3,180
 

 கோவிந்தனின் ஒரே மகள் ரோகினி படிப்பை முடித்து விட்டாள். லயோலா கல்லூரி, சென்னையில் , எம் ஏ சோசியாலஜி. நல்ல…

சித்தரைத் தேடி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 2, 2021
பார்வையிட்டோர்: 2,833
 

 சும்மா இருக்கிறவனைச் சுண்டி, சுரண்டி விடுறது… ஆசை, ஆவல்தான்!! என்ன புரியலையா…?! இது முகவுரை. பொருளுரைக்கு வர்றேன். நான் கடவுள்…

இராஜ்ய நீதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 2, 2021
பார்வையிட்டோர்: 14,697
 

 குலசேகர பாண்டிய மன்னர்கள் மதுரை தலைமையிடமாகக் கொண்டு மக்கள் நலனில் மிகுந்த அக்கறையுடன் ஆட்சிப் புரிந்து வந்தனர். இதில் முதலாம்…

கண்ணீர்த் துளிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 2, 2021
பார்வையிட்டோர்: 2,793
 

 (இதற்கு முந்தைய ‘மதுரை டிவிஎஸ்’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது). பிறகு கருணாநிதியின் தலைமையில் இயங்கிக் கொண்டிருந்த…