கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2013

309 கதைகள் கிடைத்துள்ளன.

சான்றோனாக்குதல் தந்தையின் கடன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 6,656
 

 தேசத்தந்தை காந்தியும் தந்தை பெரியாரும் தீவிரமா விவாதித்துக் கொண்டிருந்தார்கள். “ஐயா, நீங்க சுதந்திரம் வாங்கினவுடனே காங்கிரஸ கலைக்க சொன்னீங்க. நானும்…

சிறந்த நிர்வாகி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 9,828
 

 நான் படித்த முதுநிலை நிர்வாகயியல் வகுப்பில் நடந்த நிகழ்ச்சி. ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்காக, அதில் நிர்வாகத் திறமையை வளர்த்துக் கொள்ள…

ஊனம் ஒரு குறையல்ல‌

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 10, 2013
பார்வையிட்டோர்: 7,353
 

 அந்த அரச மரமும் புங்க மரமும் பதினைந்து வருடங்களாகவே ஒன்றாகவே வளர்ந்து வந்தன. எங்கிருந்தோ ஒதுங்கிய பறவைகளின் எச்சத்தில் வித்தாகி,…

கெட்ட நேரம் – திருக்குறள் கதை (109)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 10, 2013
பார்வையிட்டோர்: 8,560
 

 சுகவனம் உள்ளே வந்து சோபாவில் உட்கார்ந்தார். அந்த நிகழ்ச்சிக்குப் பின் மிகவும் தளர்ந்து போயிருந்தார். சார் ! அந்த சிவராஜ்…

உந்துதல் (அ) ’சடையன்’

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 8, 2013
பார்வையிட்டோர்: 9,173
 

 ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை பத்து மணிக்கு வெளியானது. அங்கங்கே மாணவர்கள் கூட்டம், கூட்டமாய் கம்ப்யூட்டர்களை மொய்த்துக்…

கைகேயி பிறந்த கதை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 8, 2013
பார்வையிட்டோர்: 11,121
 

 கைகேயியைப் பற்றிப் பலர் பல விதமாகப் பேசிக் கொண்டிருக்கிறோம்; ஏசுபவர்களும் உண்டு. உத்தமமான கைகேயியைப் பற்றிய உண்மையான தகவல் இதுதான்!…

இறைவன் அருளால் பார்வை இழந்தேன்!

கதைப்பதிவு: January 8, 2013
பார்வையிட்டோர்: 8,516
 

 ஒரு காலத்தில் ஒரு நாட்டை கொடுங்கோல் அரசன் ஒருவன் ஆட்சி செய்தான். அவனது நாட்டில் பிறவியிலேயே கண் பார்வை இழந்த…

அறிவுரை சொன்ன பறவை!

கதைப்பதிவு: January 8, 2013
பார்வையிட்டோர்: 7,757
 

 மன்னன் ஒருவன், மரணமற்ற பெருவாழ்வு வாழ எண்ணினான். இது பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள காடு மேடு என்று அலைந்தான்….

சாதுவாக மாறிய ராட்சசன்

கதைப்பதிவு: January 8, 2013
பார்வையிட்டோர்: 6,409
 

 புத்தர் காலத்தில் அங்குலிமாலன் என்ற ஒரு ராட்சசன் இருந்தான். ‘தன் வாழ்நாளுக்குள் ஆயிரம் பேரைக் கொல்வது’ என்பது அவனது குறிக்கோள்….

பாவத்துக்கு தண்டனை நிச்சயம்!

கதைப்பதிவு: January 8, 2013
பார்வையிட்டோர்: 6,097
 

 பத்ராசலம் என்ற ஊரில் வாழ்ந்தவர் கோபண்ணா. ஹைதராபாத் மன்னன் தானீஷா ஆட்சியில் தாசில்தாராகப் பணியாற்றினார் இவர். பத்ராசலத்தில் ராமர் கோயில்…