கதையாசிரியர்: வளர்கவி

289 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு கள்வன் கைதாகிறான்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 2, 2025
பார்வையிட்டோர்: 4,282

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்எப்பேர்ப்பட்ட கைதேர்ந்த கள்வனானாலும் அவனையும் அறியாமல் எதாவது ஒரு தடயத்தை விட்டுப் போய்விடுவான். அந்த வீட்டிலும் அப்படித்தான், கேசவமூர்த்தி வெளியூர்...

ஒரு வைரப்பெட்டி திருடு போகிறது!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2024
பார்வையிட்டோர்: 37,127

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்போகாமலிருந்திருக்கலாம்..விதி..?! அந்த என்.வி கடைக்குப் போனது!. அங்கே சிக்கன் ஆர்டர் பண்ணாமலிருந்திருக்கலாம். ஆசை?! போன்லெஸ் சொல்லியிருந்திருக்ககலாம். சொல்லாததுதான்.!! அந்த டென்டிஸ்ட்...

ஒரு கதை கந்தலாகிறது!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 27, 2024
பார்வையிட்டோர்: 19,433

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அந்த வீட்டில் முப்பது வருடத்துக்கும் மேலாக சமையல் செய்துவரும் ஐம்பது வயது அம்மாவுக்கு, குடும்ப வாசிகளுக்கு யாருக்கு என்ன சாப்பிடப்பிடிக்கும்...

ஈசி சேர்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 25, 2024
பார்வையிட்டோர்: 6,428

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அந்த தாத்தா வியட்நாம்வீடு சிவாஜி அல்ல..! வீட்டில் ராமன் வெளியில் வெளியில் கிருஷ்ணராய் வாழ்ந்த பிரகஸ்பதி. அவர் இளமை காலத்தில்...

கண்ணிலே நீரெதற்கு….?!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 23, 2024
பார்வையிட்டோர்: 13,454

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்தோள்களில் தன் பேத்தியைப் போட்டுக் கொண்டு தாலாட்டுப் பாடியபடியே நடந்தார் தாத்தா நரசிம்மன்.  முண்டா பனியனின் பட்டைச் சந்துவழியே சுடச்சுடப்...

ஏகலைவனும் எக்ஸ்கலேட்டரும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2024
பார்வையிட்டோர்: 7,785

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்தான் படித்த பள்ளிக்கு உயர் பதவியை எட்டி சாதித்த உற்சாகத்தில் தன் ஆசிரியர்களைப் பார்க்கப்போனான் எத்திராஜ். முதலில்,  நீண்ட இடை...

பொன்னை விரும்பும் பூமியிலே….!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 19, 2024
பார்வையிட்டோர்: 13,630

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்நன்றாக நினைவிருக்கிறது…!அன்று அவனுக்குக் கல்யாணத்துக்குப்பெண் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.. ஒரு பெண் அவனுக்குப் பிடித்திருந்தது. ஆனால்,  அவன் அம்மா ஒற்றைக் காலில்...

செய்யாமற் செய்த உதவிக்கு…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2024
பார்வையிட்டோர்: 6,128

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அவன்,  தன் மகள் வீட்டுக்கு ஒரு விசேஷத்திற்காகப் போனான். அப்போது அங்கு அந்த ஊரில் நடந்த திருமணத்திற்கு மொய் வைக்கக்கூட...

மும்முனைப்போட்டி…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 13, 2024
பார்வையிட்டோர்: 7,905

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்மொழிகளுக்கு இடையேயான அந்த மும்முனைப்போட்டி கீர்த்திவாசனின் மூக்குக்கு மேல் கோபத்தை முட்டிக் கொண்டு வரச்செய்தது. விஷயம் பெரிதாய் ஒன்றுமில்லை. என்றாலும்,...

ஆண்டவன் மொகத்தைப் பார்க்கணும்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2024
பார்வையிட்டோர்: 5,407

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்நீலகிரி எக்ஸ்பிரஸ்ஸில் பெர்த் கிடைப்பது என்பதும், அதிலும் லோயர் பர்த் கிடைப்பது என்பதும் ராஜயோகம் கிடைத்தா மாதிரியான ஒரு ராசி!....