கதையாசிரியர்: வளர்கவி

300 கதைகள் கிடைத்துள்ளன.

ஒருவருக்கு நீ… உதவினால்…?
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 23, 2025
பார்வையிட்டோர்: 11,429

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(கதைப் பாடல்) உலகில் சிறந்த பண்பெனஉரைக்கப் படுவதியாதெனின்பிறர்க்குதவி செய்வதுஎன்று பெரியோர் சொல்லுவர். மன்னன் ஒருவன் ஓர்தினம்மக்கள் சிலரை அழைத்துமேஉண்ண உணவு...

வெற்றிமீது வெற்றிவந்து என்னைச் சேரும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2025
பார்வையிட்டோர்: 7,210

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்வெற்றியையே எப்போதும் எதிர்பார்க்கிறது மனம். ஆனால், என்ன அதிசயம்?! அறிவாளி தோற்றுப் போவதும் சாதாரணமானவன் அதில் வெற்றிபெறுவதும் அடிக்கடி நடப்பது...

நூலிழையில் ஒரு கொலை..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2025
பார்வையிட்டோர்: 16,601

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்‘நூலிழையில் உயிர் பிழைத்தேன்!’ என்றுதான் கேள்விப் பட்டிருக்கிறோம். அது என்ன, நூலிழையில் ஒரு கொலை?!. அது வேற ஒண்ணுமில்லை.. அப்பாவியான...

என்ன நினைத்து என்னை அழைத்தாயோ..?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2025
பார்வையிட்டோர்: 8,104

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்வந்த மெயிலைப் பார்த்ததும் வஸந்த் தனக்கு வஸந்த காலம் வந்துவிட்டதை நினைத்து மகிழ்ந்தான். ‘எல்லாக் கடனும் தீரும்!’. எதிர்காலம் பட்டுக்...

குட்டி குட்டி சுண்டெலி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2025
பார்வையிட்டோர்: 17,717

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்கதைப் பாடல்: குட்டி குட்டிச் சுண்டெலி குள்ளமான சுண்டெலி பட்டு மாமி வீட்டிலே பதுங்கியிருந்த சுண்டெலி குவிச்சு வச்ச லட்டுவை...

ஒரு சோப்பு அழுக்காகிறது..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 9, 2025
பார்வையிட்டோர்: 13,285

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்புத்தாண்டுப் பலனைக் கேட்டதற்குப் பிறகு மனசு நிம்மதிப்பட்டார் மகேஸ்வரன். ஆனாலும் அடுதடுத்து எல்லா சேனல்களிலும் எல்லா ஜோதிட வல்லுனர்களும் ஒரு...

நீ கேட்டால் நான் மாட்டேனென்றா சொல்வேன் கண்ணா?!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2025
பார்வையிட்டோர்: 8,698

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஐந்தாவது டி20 கிரிக்கெட் மாட்ச்… இங்கிலாந்து இந்தியா போட்டியில் அபிஷேக்கின் அதிரடி ஆட்டம் ஆடுகளத்தை மட்டுமல்ல தொலைகாட்சி ரசிகர்களையும் துவம்சம்...

கண்டுபுடி கண்டுபுடிடா… கண்ணாளா… கண்டபடி கண்டுபுடிடா!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 1, 2025
பார்வையிட்டோர்: 6,650

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அந்த பாஸஞ்சர் டிரெயின் மெதுவாக மிக மெதுவாக பிளாட்பாரத்தை அடைந்தது. அவன் மெல்ல மெல்ல நொண்டியபடியே அந்த மாற்றுத் திறனாளிகளுக்கான...

காதோடுதான் நான் பாடுவேன்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2025
பார்வையிட்டோர்: 9,488

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்மாலை நேரத்தில் பார்க்குக்கும் பீச்சுக்கும் அதிகம் யார் போவார்கள்?! இளவயசுக் காரங்கதானே?! தனியே வீட்டில் சுதந்திரமாய் பேச முடியாத ரகசியங்களைப்...

திருட்டு..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 28, 2025
பார்வையிட்டோர்: 27,021

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்சாய்பாபா காலனி சென்றுபாங்க்கில் பண்மெடுத்துத் திரும்புகையில் பஸ்ஸில் வந்தான் வசந்த். எடுத்த பணத்தை பாண்ட் பாக்கெட்டில் போட்டு வலது கையால்...