கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: June 2026

110 கதைகள் கிடைத்துள்ளன.

பறவைகள் பலவிதம்..ஒவ்வொன்னும் ஒரு விதம்!
1 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 29, 2026
பார்வைகள்: 6,259

(கதைப்பாடல்) பறவைகள் தம்மை அழகாக்கபடைக்கும் கடவுள் அவற்றிற்குநிறத்தை அளிக்கும் விருப்பத்தில்நிறங்கள் பெட்டி எடுத்தாராம்!. சமாதா னத்தின் பெருமையினைசாற்றிட விரும்பி புறாவிற்குசாம்பல் வெள்ளை நிறத்தினயேசாற்றி அழகு படைத்தாராம்! கொக்கு...

இது ஒரு விவகாரமான கதை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 29, 2026
பார்வைகள்: 23,275

உங்களுக்கு நம்ம கலாச்சாரத்துமேல என்ன அபிப்ராயம் இருக்குதோ ? எனக்குத் தெரியாது. இந்தக்கதையைப் படிச்சப்புறம் ஒரு அபிப்ராயத்துக்கு வாங்க. இப்போதைக்கு வேண்டாம். நாகரீகமோ, கலாச்சாரமோ எல்லாமே பணம்,...

சங்கர்லால் வந்துவிட்டார்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 29, 2026
பார்வைகள்: 10,087

(1980ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 16-20 | அத்தியாயம் 21-25 | அத்தியாயம் 26-30 21 சின்னத்துரையின் கார் மெல்லச் சென்று...

மகாசூன்யச் சுழல்
5 (2)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 29, 2026
பார்வைகள்: 12,804

பாகம் - 5 | பாகம் - 6 | பாகம் - 7 பாகம் 6: நிழலற்ற நிஜம் சிதம்பரத்தின் காலைச் சூரியன் பிரகாசமாக உதித்திருந்தது....

காயலாங்கடை
5 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 29, 2026
பார்வைகள்: 5,018

பழையபேப்பர்லாம் இங்க வாங்கமாட்டாங்க தம்பி.. தெருத்தெருவாக குப்பை அள்ளும் ஒருவர் கூறினார் அந்த சிறுவனிடம். அவர் வண்டியில் பிரித்து வைத்திருந்த சில பிளாஸ்டிக் பொருட்கள் கடைக்கு இடம்...

வசந்தம் வந்து போய்விட்டது
2 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 29, 2026
பார்வைகள்: 13,904

(1997ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6 அத்தியாயம் – 3...

குளத்தங்கரை உரையாடல்
1 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 29, 2026
பார்வைகள்: 14,124

வெண்ணி என்னும் ஊர். கதிரவன் தன்னுடைய கடமையை ஆற்ற கிழக்கில் தோன்றாத விடியற் காலைப் பொழுது . குளித்து முடித்து மாற்று உடை உடுத்திக் கொண்ட ஒரு...

சூடா இருக்க வேண்டிய மனசு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 29, 2026
பார்வைகள்: 15,061

“என்னங்க… சூடா போடச் சொல்லி வாங்கிட்டு வாங்கன்னு சொன்னேன்ல!” கோமதி குரலில் எரிச்சல். “சரிம்மா… சரி. எத்தனை தடவை சொல்றது?” என்று நடராஜ் போனை வைத்தார். நடராஜனின்...

எதுவும் மாறல
5 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 29, 2026
பார்வைகள்: 4,992

கலெக்டர் ஆபீஸ் வாசலில் அனல் பறந்து கொண்டிருந்தது. பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் நடத்திய மறியல் ஆர்ப்பாட்டம் அது. கையில் துட்டு வயிறுக்கு பிரியாணி...

தமிழால் பிழைத்தேன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 29, 2026
பார்வைகள்: 10,560

(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இந்தியாவுக்குப் புறப்படுவதற்கான ஏற்பாடுகளைனைத்தையும் வெகு துரிதமாகச் செய்து கொண்டிருந்தார் அருணாசலம். அவரது வட்டிக்கடையில்...