கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 9, 2024

10 கதைகள் கிடைத்துள்ளன.

துணிக்கடை துச்சாதனர்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 9, 2024
பார்வையிட்டோர்: 3,582
 

 பிரபல துணிக்கடையில் சேலை வாங்க நுழைந்தாள் ஷீலா. ஆயிரக்கணக்கில் சேலைகளைப் புரட்டி புரட்டிப் பார்த்தும் ஒன்றும் பிடிக்கவில்லை. ‘சே! என்ன…

மணியக்கா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 9, 2024
பார்வையிட்டோர்: 1,124
 

 சந்திப்பிழை போன்றசந்ததிப்பிழை நாங்கள்காலத்தின் பேரேட்டைக்கடவுள் திருத்தட்டும்— நா.காமராசன் – கறுப்பு மலர்கள் மணியக்கா லயித்து ஆடிக்கொண்டிருந்தாள்.என்னதான் மாயம் இருக்குதடி… கண்ணண்…

கண்டு கொண்டேன் காதலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 9, 2024
பார்வையிட்டோர்: 8,768
 

 (2011ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4 | அத்தியாயம்…

உடல் பொருள் ஆனந்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 9, 2024
பார்வையிட்டோர்: 10,437
 

 (1992ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 41-45 | அத்தியாயம் 46-50 | அத்தியாயம் 51-53…

வாய்ப் பார்த்தான்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 9, 2024
பார்வையிட்டோர்: 994
 

 (2015ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வழக்கம் போல் முச்சந்தி இலக்கிய வட்டம்…

அம்மாவுக்குப் படையல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 9, 2024
பார்வையிட்டோர்: 2,054
 

 காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாகச் செய்ய ஒன்று இருந்தது. கைத்தொலைப்பேசி வேண்டாம், கணினியில்தான் படங்கள் பெரிதாகத் தெரியும் என்று யோசித்து, மேசைக்குமுன் உட்கார்ந்தாள் காஞ்சனா. அரைத்தூக்கத்தில் கணவர் ஏதோ…

கொடுமைக்கார முதலாளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 9, 2024
பார்வையிட்டோர்: 3,771
 

 நான் கடந்த ஒரு வருடமாக கோடீஸ்வரர் அஜய் வர்மாவிடம் பணி புரிகிறேன். அவர் எங்கெல்லாம் போக விரும்புகிறாரோ அங்கெல்லாம் அவரை…

புது வருஷப் பரிசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 9, 2024
பார்வையிட்டோர்: 1,725
 

 உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் – என்ற யோவான் – 16:20 பைபிள் வசனத்துடன் தொடங்கியது அன்றைய விடிகாலை டெலிவிஷன்…

முள்ளை முள்ளால் எடு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 9, 2024
பார்வையிட்டோர்: 2,617
 

 மனதுக்கு பிடித்துப்போனதாலும், வரதட்சணை பற்றி பேசாததாலும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தாள் மகி. தன் முதல் பேச்சிலேயே அவளை பேச்சிழக்கச் செய்திருந்தான்…

அழைப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 9, 2024
பார்வையிட்டோர்: 2,167
 

 (1959ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஊதல் காற்று உடலைக் கிழித்தது. விறுக்கு…