கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: June 2021

266 கதைகள் கிடைத்துள்ளன.

கருமியும் தருமியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 3,631

 இரண்டு பெருஞ்செல்வர்கள் ஒர் ஊரிலே வாழ்ந்து வந்தார்கள். ஒருவன் தருமி; மற்றவன் கருமி, ஒரே நாளில் இருவருமே இறந்து விட்டனர்....

கல்வியும் கல்லாமையும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 3,746

 கவிராஜர் ஜெகவீர பாண்டியனார் ஒரு பெரும் புலவர். கட்டபொம்மன் மரபிலே வந்தவர். மிகவும் சிறந்து விளங்கிய தமிழ்ப் பெருங்கவிஞர். ஒருநாள்...

துறவரசர் இளங்கோவடிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 20, 2021
பார்வையிட்டோர்: 17,722

 (ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சிங்காதனத்தில் சேரமன்னன் வீற்றிருந்தான். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்பது அவன் பெயர்....

பிரார்த்தனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 20, 2021
பார்வையிட்டோர்: 4,340

 (1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “அன்னம்! வாடி இங்கே, எப்போதும் ஒரே...

கன்னி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 20, 2021
பார்வையிட்டோர்: 7,837

 இது தான் முதல் தடவை அவன் ஒரு திரைப்பட ‘ஸ்டுடியோ’வுக்குள் நுழைவது. அவன் நாவலை படமாக்கிக் கொண்டிருந்தார்கள். இயக்குநரின் வற்புறுத்தல்...

அருள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 20, 2021
பார்வையிட்டோர்: 5,050

 சென்டிரல் ரயில் நிலையக் கட்டடத்தில் சுதந்திரத் தினத் தீப அலங்காரம் மிகப் பிரமாதமாக இருந்தது. இரவு நேரத்தில் வான இருளின்...

தவிட்டுக்கு வாங்கிய பிள்ளை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 20, 2021
பார்வையிட்டோர்: 4,095

 (1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பொன்னப்பர் ஒரு பெரிய பணக்காரர். அவர்...

தங்கரேகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 20, 2021
பார்வையிட்டோர்: 6,753

 புனிதவதி ரீச்சருக்குக் காதுகள் கொஞ்சம் மந்தம் எனச் சொல்லி ஆரம்பித்தான் கதைசொல்லி. புனிதவதியைத் தேடி வந்திருந்த விடுதலைப் புலிகள் சொன்னது...

பரிணாமம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 20, 2021
பார்வையிட்டோர்: 7,312

 ஒரு நாள் ஞானக்கிறுக்கன் திருவருட்பா படித்துக் கொண்டிருந்தான். ‘வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்…’ ஏற்கனவே இவனதை இரண்டொரு முறை...

அவள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 20, 2021
பார்வையிட்டோர்: 5,177

 (1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘எப்பொழுது ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறினாய்? ‘...