கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: December 2015

67 கதைகள் கிடைத்துள்ளன.

டான்ஸ் டீச்சர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2015
பார்வையிட்டோர்: 6,588
 

 டான்ஸ் டீச்சர் சுந்தராம்பாள் மேடையே இல்லாமல் ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தாள். “யார்தான் விமரிசனம் எழுதறதுன்னு ஒரு இது..,” சரியான வார்த்தைக்காகச்…

ராஜாராமனைத் தமிழ் கடித்துக் குதறிய கதை…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2015
பார்வையிட்டோர்: 25,514
 

 ராஜாராமன் காற்று வாங்குவது என்று திட்டம் செய்து கடற்கரை வந்திருந்தான்… தப்பில்லை….மிக அல்பமான ஆசை…அல்ப ஆசை கல்ப கோடி நஷ்டம்…

நாற்பது கிலோ குறைக்கணும் ஸார்!!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2015
பார்வையிட்டோர்: 25,620
 

 “ஸார்! வெய்ட் குறைக்கணும், என்ன பண்ணலாம்?” சரவணன் வழக்கமாக யாரைப் பார்த்தாலும் கேட்பது இதுதான். அவன் அப்படி ஒன்றும் குண்டு…

மாய குதிரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2015
பார்வையிட்டோர்: 6,535
 

 நொடிக்கும் குறைவான நேரத்தில், ஆயிரம் மைலுக்கு அப்பால் உள்ள ஒரு மணல் மேட்டில் குடை பிடித்து நடக்க இந்த மனத்தால்…

குப்புசாமியும் குலோப்ஜாமூனும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2015
பார்வையிட்டோர்: 7,482
 

 மாலை நான்கு மணிக்கு வெளியே கிளம்ப ஆயத்தமானார் குப்புசாமி. “அப்பா இப்ப எங்க வெளிய கிளம்புறீங்க? ஒரு அரை மணி…

மேதகு வேலுப்போடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2015
பார்வையிட்டோர்: 50,248
 

 ( ம்ம்..ம்ம், பேய் பிசாசுகள்,செய்வினை,சூனியம்,வசிய மந்திரம் பற்றிக் கேள்விப் படடிருக்கிறுர்களா?) இரத்தம் கசிய மணலில் விழுந்து கிடந்த பூசாரி வேலுப்போடியை…

சித்திரத்தையல் பிரிவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2015
பார்வையிட்டோர்: 25,799
 

 பகல் ஷிஃப்ட் தொடங்கியது. இன்று எப்படியாவது சுபாவிடம் காதலைச் சொல்லிவிட வேண்டும் என்ற முனைப்போடுதான் கம்பெனிக்குள் நுழைந்தேன். எனது ஷிஃப்ட்…

யாது உம் ஊரே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2015
பார்வையிட்டோர்: 12,579
 

 மின்தூக்கி செயல்படாததால், பதினாறாவது மாடி ஏறி முடித்தபோது அன்னா சற்று நின்று மூச்சு வாங்கினாள். அடுக்ககத்திலிருந்து அரிதாகவே அம்மா வெளியே…

முகவரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2015
பார்வையிட்டோர்: 10,406
 

 மதுரையிலிருந்து இராமேஸ்வரம் செல்லும் பேருந்து பரமக்குடி பேருந்து நிலையத்தில் வந்து நின்று இளைப்பாறியது.நிரம்பி வழிந்த பஸ்சில் இருந்து பிதுங்கிய வாழைப்பழமாக…