கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: December 2015

68 கதைகள் கிடைத்துள்ளன.

தண்ணீர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2015
பார்வையிட்டோர்: 9,949

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்இரவு எட்டு மணிக்கு அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய ரகுராமன், மிகுந்த சோர்வுடன் வீட்டின் காலிங் பெல்லை அமுக்கினார். கதவைத் திறந்த...

கப்பி மண்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2015
பார்வையிட்டோர்: 8,448

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்தொட்டுப்பார்த்தலட்டும் பிய்த்துப்பார்த்த மைசூர் பாகும் கிலோ 150 என்றார்கள். லட்டுக்கொஞ்சம் பதம் கூடித்தெரிந்தது.தொட்டுப்பார்த்தாலே கொஞ்சமாய் அமுங்கியது.மைசூர்பாகு அப்படியில்லை.பதமும் இனிப்பும் சரியான...

அவன் பார்த்துப்பான்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2015
பார்வையிட்டோர்: 12,946

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்இன்று சாப்பாட்டுக் கூட்டம் அலை மோத ஆரம்பித்தது. ”எல்லோரும் ஒரே லைன்லே வாங்க” என்ற குரல் மாற்றி மாற்றி ஒலித்தது.மூலையில்...

முதல் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2015
பார்வையிட்டோர்: 25,328

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சுஜாதாவின் சிறுகதை எழுதுவது எப்படி என்ற புத்தகத்தை வாசித்தால் சிறுகதை எழுதிவிடலாம் என்று நம்பி ஏமாந்தவர்களில் நானும் ஒருவன். வாங்கியபிறகுதான்...

தர்மக்கணக்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2015
பார்வையிட்டோர்: 10,807

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்செந்திலுக்கு இன்று சம்பளநாள். மகிழ்ச்சியாக இருந்தான். இரவுச் சாப்பாdட்டை வெளியிலேயே முடித்துவிட்டு இப்பொழுதுதான் அவன் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்தான். சம்பளப்பணத்தை...

முடிவிலி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2015
பார்வையிட்டோர்: 10,638

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்திடீர் பெருமழை.சில நிமிடங்களுக்கு முன் உடலை உருக்கிய வெயில் இருந்ததாக நினைவு.மானுட மனதின் மாற்றத்தை ஒத்த வானிலை மாற்றம்! பொறுத்து...

வாசம் இழந்த மலர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2015
பார்வையிட்டோர்: 8,630

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அன்று என் கையைப்பிடித்து என்ன அழகான கைகள் உனக்கு என்று சொன்ன நீங்களா, என் கையைப்பிடித்து இழுத்து கீழே தள்ளினீர்கள்,...

இனஸ்பெக்டர் குமார்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2015
பார்வையிட்டோர்: 20,767

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்குமார் நீதிமன்றத்துக்கு புறப்பட்டுகொண்டிருந்தான்.ஆனால் அன்றைய மழை சூழல் குமாருக்கு சிறிது தடையை தூவி பெய்து கொண்டிருந்தது. குமார்,மழை பெய்கிறதே சற்று...

ராஜாராமன் ஜட்டியில் ஊறுகாய்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 5, 2015
பார்வையிட்டோர்: 23,762

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்மாப்பிள்ளே….இந்த ஊறுகாய ருசி பார்த்து சொல்லுங்க. நீங்க தொட்டா ராசியா செலவாகும்…என்று சுந்தரவல்லி நாச்சயார் என்கிற தாயாரு சொன்னன்னபோது மேற்படி...

முக்கோண கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 5, 2015
பார்வையிட்டோர்: 8,700

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்எல்லாருக்கும் பிடித்த அதே போல எல்லாருக்கும் பிடிக்காத ஒரு படைப்பாளியை இப்போதும் பின் தொடருகிறேன்……… இப்போது அவன் குடியிருக்கும் 6வது...