கதைத்தொகுப்பு:சமூக நீதி

6900 கதைகள் கிடைத்துள்ளன.

செவலைப்பசு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2019
பார்வையிட்டோர்: 10,874

செவலைப்பசு காணாமப் போயி இன்னைக்கோட மூணு நாளாச்சு. அது காணாமப் போனதுல இருந்து சோறு தண்ணியில்லாம குடும்பமே தேடுது. இது...

புலம் பெயர்ந்த டாக்டர் ராஜா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2019
பார்வையிட்டோர்: 8,577

யாழ்குடா நாட்டில் உள்ள அரியாலை கிராமத்தில் பிறந்து, வளர்ந்து ,படித்து டாக்டராகி அரசில் இருபது வருடங்கள் வேலை செய்த, அதன்...

ரிக்க்ஷாக்காரன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2019
பார்வையிட்டோர்: 7,917

20 ஆம் நூற்றாண்டில் இலங்கையைப் பிரிட்டிஷ் ஆட்சி செய்த காலத்தில் கொழும்பில் போக்கு வரத்துக்கு கார்கள் மிகக் குறைவு. குதிரை...

குறி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2019
பார்வையிட்டோர்: 10,901

குப்பென்று வீசிய முகப்பவுடர் வாசம் தன் பக்கத்தில் அதே இருக்கையின் ஒரு பகுதியில் உட்கார்ந்திருப்பவளிடமிருந்து ஊடாடியதை உணர்ந்தான் அவன்..காலி இருக்கையில்...

அவனும் மதுவும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2019
பார்வையிட்டோர்: 11,229

அது ஒரு இலையுதிகாலத்தின் இதம் கலந்த மாலை வேளை. மிகப் பிரமாண்டமான உல்லாச விடுதியில் ( கோட்டல்) வரவேற்பு மண்டபத்தில்...

சண்முகம் சம்மரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2019
பார்வையிட்டோர்: 8,266

முன்னுரை சம்மரிக்கும் செம்மறி ஆட்டுக்கும் ஒரு தொடர்பும் இல்லை . சம்மரி என்ற ஆங்கில சொல்லின் அர்த்தம் அரசிலோ அல்லது...

ஆசிரியரை புரிந்து கொண்ட மாணவர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2019
பார்வையிட்டோர்: 8,349

“கர்ணபுரம்” என்னும் ஒரு சிற்றூர்.அது நகர வளர்ச்சி பெற்ற ஊர் என்று சொல்ல முடியாவிட்டாலும், ஒரு ஊருக்கு உண்டான அடிப்படை...

ஒளஷதலாயம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2019
பார்வையிட்டோர்: 7,954

மாவட்ட நீதிமன்றம், காலை நேர பரபரப்பு,புதிய நீதிபதி திரு. ராமன், பதவியேற்று இன்று முதல் அமர்கிறார், வழக்கத்திற்கு மாறாக போலிஸ்...

அந்தோனியாரின் ஆசீர்வாதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 9, 2019
பார்வையிட்டோர்: 8,492

என் பெயர் கந்தசாமி .என் அப்பா பெயர் சுப்பிரமணியம் என் அப்பப்பா பெயர் வேலாயுதம் அப்பப்பாவின் அப்பா பெயர் கந்தர்....

ஈரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 9, 2019
பார்வையிட்டோர்: 10,545

அது ஒரு ரயில் நிலையம். அங்கே பயணிகளை நிரப்புவதற்காக எக்ஸ்பிரஸ் ரயில் பத்து நிமிடம் நிற்பது வழக்கம். ரயில் நின்ற...