கதைத்தொகுப்பு:சமூக நீதி

7049 கதைகள் கிடைத்துள்ளன.

பெயின்ட் டப்பா!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 10, 2015
பார்வையிட்டோர்: 17,977

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்மூன்று பேர் உட்காரும் அந்த பஸ் இருக்கையில் பாஸ்கரனுக்கு கிடைத்தது மூன்று இன்ச் இடம் தான்! ஏற்கனவே உட்கார்ந்த இருவரும்...

பருவ மழை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 4, 2015
பார்வையிட்டோர்: 13,117

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்டெல்லி வெயில் காலையிலேயே உக்கிரமாக உறைக்க ஆரம்பித்திருந்தது. ப்ரொ·பசர் ராமசந்த்ரா வழக்கம் போல அரை மணி வாக்கிங், ஹிந்து பேப்பருடன்...

ரூட் பஸ்!
0 (0)

கதைப்பதிவு: December 29, 2014
பார்வையிட்டோர்: 17,989

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பஸ் கிளம்பிவிட்டது. ஆடி பிறந்துவிட்டால், மதுரைப் பக்கக் கிராமங்களில் திருவிழாதான். முதல், நடு, கடைசி ஆடி தினங்களைக் கறிச்சோறு தின்று...

இரண்டு நண்பர்களின் கதை
4 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2014
பார்வையிட்டோர்: 48,535

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ஒருவன் பெயர் செல்வம். (பின்னாட்களில் தமிழ்ச் செல்வன் என்று பெயர் மாற்றிக்கொண்டான்.) ஒருவன் பெயர் மாடன். இருவரும் பூம்பொழில் நாட்டில்,...

உறங்கும் கடல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2014
பார்வையிட்டோர்: 21,359

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்மறதியிலிருந்து ஆரம்பித்தால் சரியாக இருக்கும். ஏனென்றால் திரு.எம். அங்கிருந்துதான் ஆரம்பித்தார். அவருடையப் பெயரை முழுசாகச் சொல்லிவிட முடியும்; ஆனால், அது...

தொடரும் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2014
பார்வையிட்டோர்: 14,275

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சோர்ந்து போய் உட்கார்ந்து இருந்தேன், அலுவலகம் பரபரப்பாக இருந்தது. அலுவலகத்தில் வருவோர் போவோர் என சலசலத்துக்கொண்டு இருந்தது. காலை வெயில்...

காலந்தவறாமை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2014
பார்வையிட்டோர்: 16,008

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்தலையில் ஒலி வாங்கியுடன் இணைந்துள்ள ஒலிப்பானைப் பொருத்திக்கொண்டு சிரித்த முகத்துடன் முகமன் கூறிய ஆண்ட்ரியாவிற்கு ஒரு அவசரச் சிரிப்பை உதிர்த்துவிட்டு...

ஏணி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2014
பார்வையிட்டோர்: 15,302

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்“டீச்சர்! ஒங்களைப்போல எப்படி நடக்கறது?” “என்னது?” முன்வரிசையிலிருந்த ஒரு பெண் விளக்கினாள்: “எங்களை யாருமே மதிக்கறதில்லே. டீச்சருங்களும் சரி, மத்த...

மனித நேயம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2014
பார்வையிட்டோர்: 28,883

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வேதனையாக இருந்தது எனக்கு சவாரியும் ஒன்றும் கிடைக்கவில்லை. கதை புத்தகங்கள் ஆட்டோவிலேய வைத்திருப்பேன், அதை படிக்க கூட மனம் வரவில்லை,...

காளிமுத்துவின் பிரஜாஉரிமை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2014
பார்வையிட்டோர்: 14,585

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்(1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இலங்கையின் சமூக பொதுவாழ்வில் காளிமுத்து பிரமாத...