கதைத்தொகுப்பு: சமூக நீதி

6887 கதைகள் கிடைத்துள்ளன.

சாலைவனக்கப்பல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2014
பார்வையிட்டோர்: 14,588

  அந்த நிழற்குடைக்குள் தன்னந்தனியாக உட்கார்ந்துக்கொண்டு, கழுகைப்போல முழியை உருட்டித்திரட்டி பார்த்துக்கொண்டிருந்தான் பாண்டி. மூச்சுகளை சத்தமின்றி நசுக்கி விட்டுக்கொண்டான். வானத்திற்கும்...

ஜீவத்தோழமை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2014
பார்வையிட்டோர்: 19,236

  விடிந்தும் விடியாத வைகûப்பொழுது. முதல் பஸ், மூச்சிரைக்க லொட லொடத்தது, கிராமத்தை நோக்கி. காற்ாடுகி பஸ், நாலைந்து டிக்கட்கள்தான்....

தற்கொலை தான் முடிவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2014
பார்வையிட்டோர்: 12,024

  கல்பனா ஒரு முடிவுக்கு வந்து விட்டாள். இன்று தான் அவளது கடைசி நாள், இந்த பாழாய்ப் போன பூமியில்....

முரண்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2014
பார்வையிட்டோர்: 9,414

  அரசு மருத்துவமனை. வெள்ளை நிறத்தில் மின்விசிறி சுழன்று கொண்டிருந்தது. படுக்கையில் காலில் கட்டுடன் மூர்த்தி படுத்திருந்தான். சவரம் செய்யாத...

செக்குமாடுகள்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2014
பார்வையிட்டோர்: 8,509

  ‘டொக்டர் மே ஐ கம் இன்’ ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்த நான் திடுக்கிட்டு நிமிர்ந்தேன். இரவு ஆரம்பித்த மழை...

உடைந்த மூக்கில் இன்னொரு அரசியல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2014
பார்வையிட்டோர்: 8,000

  “இன்னைக்கு நான் ரெண்டுல ஒன்னு கேக்குறதே சரி!” கடுப்பின் உச்சத்தில் இருந்த எனக்கு, கற்று வைத்திருந்த யோகப் பயிற்சியும்...

மாற்றங்கள்
0 (0)

கதைப்பதிவு: May 10, 2014
பார்வையிட்டோர்: 6,696

  வண்டியிலிருந்து இங்கும்போதே கேசவன் பார்த்துவிட்டான். கடைசியாக எப்படி விட்டுச் சென்úனோ அப்படியேதான் இருக்கிது. எதுவும் மாறினார் போல தெரியவில்லை....

சோற்றுத் திருடர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2014
பார்வையிட்டோர்: 11,106

  ஒரு மனிதன் ஓடுகிறான்… அவனைத் துரத்திக்கொண்டு ஒரு பத்துப் பதினைந்து பேர் ஓடுகிறார்கள் – ‘விடாதே! பிடி!’ என்று...

கற்பில்லாதவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2014
பார்வையிட்டோர்: 11,757

  “60 வயதுடையவன் 7 வயதுள்ள பள்ளி மாணவியை பாலியல் பலத்காரம் செய்தான்” என அன்றைய நாளின் செய்தியைப் படித்துவிட்டு...

சிபி நாயர் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2014
பார்வையிட்டோர்: 9,138

  கடவுளுக்குக் குரல் கொடுக்க வேண்டும். விஷயம் ஒன்றும் பிரமாதமானதில்லை. என் தம்பி ஒரு மலையாளத் திரைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிான்....