கதைத்தொகுப்பு: குடும்பம்

10269 கதைகள் கிடைத்துள்ளன.

மாங்காய்….மாங்காய்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2018
பார்வையிட்டோர்: 6,360

 தலையை விரித்து ஒரு சாதாரண ரப்பர் வளையத்தால் சுற்றி இருந்தது கூட, அழகாகத்தான் இருந்தது,அவளது மெல்லிய மெரூன் கலர் ஜீன்ஸ்...

மாற்றம்……!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2018
பார்வையிட்டோர்: 8,348

 ”லட்சுமி !” என்ற குரல் கொடுத்துக் கொண்டே திறந்த வீட்டிற்குள் கையில் பையுடன் நுழைந்த விசாலம் கூடத்து கட்டிலில் அமர்ந்திருக்கும்...

நஞ்சு போன பிஞ்சு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 22, 2018
பார்வையிட்டோர்: 8,365

 மரத்திலிருந்த இலைகள் சருகுசருகாய் காய்ந்து விழுந்துகொண்டிருந்தன. பலநாள் உழைத்த களைப்பால் நாய்கள் நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டு எலப்பு வாங்கின. வாகனங்கள்...

திரௌபதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 22, 2018
பார்வையிட்டோர்: 8,277

 அந்தக் குடிசையில் உள்ளே நுழைந்தபோது விளக்கின் ஒளி எங்கும் நிறைந்திருந்தது. சுவற்றில் கண்ணாடி போட்ட அட்டையினுள்ளே புகைப்படமாக கோவிந்தனும் அவனது...

‘சார்’லேர்ந்து அங்கிள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 22, 2018
பார்வையிட்டோர்: 6,997

 சிறுவயதிலிருந்தே தினேஷிற்கு கிரிக்கெட் என்றால் உயிர். பத்தாம் வகுப்பு வரை கிரிக்கெட் ஒன்றே பிரதானம் என திரிந்தவன், அதற்குப் பிறகு...

அறுபதிலும் காமம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 22, 2018
பார்வையிட்டோர்: 9,655

 அவருடைய பெயர் சங்கரலிங்கம். வயது அறுபது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் கெசட்டட் ஆபீசராக வேலைசெய்து ஓய்வு பெற்றவர். அவருடைய...

மெல்லச் சிரித்தது அல்லிக்குளம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2018
பார்வையிட்டோர்: 9,137

 கொட்டும் மழையில் மெட்டியில்லாத இரு பாதங்கள் மெல்லத் தண்ணீர் அதிகம் இல்லாத இடங்களாகப் பார்த்துப் பார்த்து நடக்க, மாலை இளம்...

மன்னிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2018
பார்வையிட்டோர்: 9,199

 வாம்மா….சாந்தி, எப்படி இருக்கே? வரும்போதே…..அப்பாவெனக் கட்டிப் பிடித்து அழுதாள்! எந்தத் தந்தைக்குத் தன் மகள் அழுவதைத் தாங்க முடியும்? உள்ளிருந்து,...

ஒரு இங்கிலீஷ் கனவு ஒரு தமிழ் கனவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2018
பார்வையிட்டோர்: 9,865

 அக்கா என்ன செய்றீங்க; பாப்பா என்ன செய்றா; சத்தம் கேட்டு வேக வேகமாக ராதாமணி ஓடி வந்தாள். வாசலில் கிடந்த...

நண்பர்களற்றவனின் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2018
பார்வையிட்டோர்: 8,796

 எனக்கு நண்பர்கள் இல்லை என்று சொன்னால் நீங்கள் நம்ப மறுக்கலாம். அப்படியே நம்பினாலும் நண்பர்களின்றி வாழ்பவனின் வாழ்க்கையை தெரிந்துக் கொள்வதில்...